சகாத்
Appearance
(ஜகாத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரை பின்வரும் தொடரின் பகுதியாகும்: |
இசுலாம் |
---|
இசுலாம் வலைவாசல் |
அரபு மொழி: زكاة சகாத் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.[1] இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இது ஏழை இசுலாமியர்களுக்கு கடமை இல்லை. சகாத்தை ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கபடுகிறது.
எழுத்து மூலாதாரங்கள்
[தொகு]சகாத் ஐப்பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் பேசப்படுகின்றது.
குர் ஆன்
[தொகு]குர் ஆனில் சகாத்தைப்பற்றி கிட்டத்தட்ட 30 வரிகளுக்கு மேல் காணப்படுகின்றது.
ஹதீஸ்
[தொகு]சகாத்தை பின்பற்றாதவர்களை ஹதீசும் எச்சரிக்கின்றது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Benda-Beckmann, Franz von (2007). Social security between past and future: Ambonese networks of care and support. LIT Verlag, Münster. p. 167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8258-0718-4.
உசாத்துணைகள்
[தொகு]- P. Bearman ed. (2012). Encyclopaedia of Islam, Second Edition. Brill Online.
- Joseph J. Cordes, Robert D. Ebel, Jane Gravelle ed. (2005). Encyclopedia of Taxation and Tax Policy. Urban Institute
- John L. Esposito ed. (2009). The Oxford Encyclopedia of the Islamic World. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
- Heck, Paul L. (2006). "Taxation". Encyclopaedia of the Qur'an vol. 5. லைடன்: Brill Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-14743-8.
- Hunter, Shireen; Malik, Huma; Senturk, Recep (2005). Islam and Human Rights: Advancing a U.S.-Muslim Dialogue. Center for Strategic and International Studies, 2005.
மேலும் வாசிக்க
[தொகு]- Mattson, Ingrid (2003). "Status-Based Definitions of Need in Early Islamic Zakat and Maintenance Laws". Poverty and charity in Middle Eastern contexts. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-5737-5.
{{cite book}}
: Unknown parameter|editors=
ignored (help) - Weiss, Holger (2002). "Zakāt and the Question of Social Welfare: An Introductory Essay on Islamic Economics and Its Implications for Social Welfare". In Weiss, Holger (ed.). Social welfare in Muslim societies in Africa. Nordic Africa Institute. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-91-7106-481-3.
ZAKAT: A Warfare Funding Mechanism, http://micastore.com/Vanguard/PastIssues/2010April.pdf பரணிடப்பட்டது 2013-05-11 at the வந்தவழி இயந்திரம்