செட்டிகுளம், பெரம்பலூர் மாவட்டம்
Appearance
செட்டிகுளம் (Chettikulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஆலத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஆகும்[1]. இவ்வூர் பழங்காலத்தில் கடம்ப வனமாக இருந்ததாகவும், இப்பகுதியில் இறைவன் ஏகாம்பரேஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி மன்னன் குலோத்துங்க சோழன் மூலமாக ஆலயம் எழுப்பித்துக் கொண்டதாகவும் ஐதீகம்.
கோயில்கள்
[தொகு]இவ்வூரிலுள்ள கோயில்கள்:
- அருள்மிகு காமாட்சி உடனமர் ஏகாம்பரேஸ்வரர் (பூதம்-நிலம்) திருக்கோவில்
- செட்டிகுளம் தண்டாயுதபாணி திருக்கோயில், பெரம்பலூர் (வடபழனி)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.