கால்வின் கூலிஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: ru:Кулидж, Джон Калвин |
சி தானியங்கிஇணைப்பு: bcl:Calvin Coolidge |
||
வரிசை 60: | வரிசை 60: | ||
[[an:Calvin Coolidge]] |
[[an:Calvin Coolidge]] |
||
[[ar:كالفين كوليدج]] |
[[ar:كالفين كوليدج]] |
||
[[bcl:Calvin Coolidge]] |
|||
[[be:Кальвін Кулідж]] |
[[be:Кальвін Кулідж]] |
||
[[bg:Калвин Кулидж]] |
[[bg:Калвин Кулидж]] |
16:02, 10 சூலை 2009 இல் நிலவும் திருத்தம்
ஜோன் கால்வின் கூலிட்ஜ் John Calvin Coolidge Jr. | |
---|---|
ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவர் | |
பதவியில் ஆகஸ்ட் 2 1923 – மார்ச் 4 1929 | |
Vice President | எவருமில்லை (1923–1925) சார்ல்ஸ் டோஸ், (1925–1929) |
முன்னையவர் | வாரன் ஹார்டிங் |
பின்னவர் | ஹேர்பேர்ட் ஹூவர் |
ஐக்கிய அமெரிக்காவின் 29வது உதவிக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் மார்ச் 4 1921 – ஆகஸ்ட் 2 1923 | |
குடியரசுத் தலைவர் | வாரன் ஹார்டிங் |
முன்னையவர் | தொமஸ் மார்ஷல் |
பின்னவர் | சார்ல்ஸ் டோஸ் |
மசாசுசெட்ஸ் மாநிலத்தின் 48வது ஆளுநர் | |
பதவியில் ஜனவரி 2 1919 – ஜனவரி 6 1921 | |
Lieutenant | சானிங் கொக்ஸ் |
முன்னையவர் | சாமுவேல் மக்கோல் |
பின்னவர் | சானிங் கொக்ஸ் |
மசாசுசெட்ஸ் மாநிலத்தின் 53வது உதவி ஆளுநர் | |
பதவியில் ஜனவரி 6 1916 – ஜனவரி 2 1919 | |
ஆளுநர் | சாமுவேல் மக்கோல் |
முன்னையவர் | கிராப்டன் கஷிங் |
பின்னவர் | சான்னிங் கொக்ஸ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிளைமவுத், வெர்மான்ட், ஐக்கிய அமெரிக்கா | சூலை 4, 1872
இறப்பு | சனவரி 5, 1933 நார்த்தாம்ப்டன், மசாசுசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 60)
தேசியம் | அமெரிக்கர் |
அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
துணைவர் | கிரேஸ் கூலிட்ஜ் |
முன்னாள் கல்லூரி | அமேர்ஸ்ட் கல்லூரி |
கையெழுத்து | |
ஜோன் கால்வின் கூலிட்ஜ் (John Calvin Coolidge, Jr., ஜூலை 4 1872 – ஜனவரி 5 1933) ஐக்கிய அமெரிக்காவின் 30வது குடியரசுத் தலைவராக 1923 முதல் 1929 வரை பதவியில் இருந்தவர். குடியரசுக் கட்சியரான இவர் வெர்மாண்ட் மாநிலத்தில் ஒரு வழக்கறிஞரும் ஆவார். மசாசுசெட்ஸ் மாநிலத்தில் முதன் முதலில் இவர் அரசியலில் இறங்கி அதன் ஆளுநர் ஆனார். 1919 இல் பாஸ்டன் காவல்துறையினரின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இருந்து இவர் தேசிய அளவில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவரானார். இதன் பின்னர் இவர் 1920 இல் ஐக்கிய அமெரிக்காவின் உதவி அதிபராகத் தெரிவானார். 1924 இல் அதிபர் வாரன் ஹார்டிங் இறந்ததைத் தொடர்ந்து நாட்டின் தலைவரானார்.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- Extensive essay on Calvin Coolidge and shorter essays on each member of his cabinet and First Lady from the Miller Center of Public Affairs
- Calvin Coolidge birthplace, a Vermont State Historic Site
- Official White House biography
- Audio clips of Coolidge's speeches
- Calvin Coolidge Memorial Foundation
- Calvin Coolidge Presidential Library & Museum at Forbes Library, Northampton, MA
- Calvin Coolidge official Commonwealth of Massachusetts Governor Biography
- Prosperity and Thrift: The Coolidge Era at the Library of Congress