"புதன் (இந்து சமயம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
134 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 1459362 Jagadeeswarann99 உடையது. (மின்))
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==தோற்றம்==
[[சந்திர தேவன்]] சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவர் அருளால் [[கிரக அந்தஸ்து|கிரக அந்தஸ்தினைப்]] பெற்றார். அத்துடன் [[பிரஜாபதி|பிரஜாபதியான]] [[தட்சன்|தட்சனின்]] இருபத்து ஏழு [[நட்சத்திர கன்னிகள்|நட்சத்திரங்களையும்]] மணம் முடித்தார். அதனால் [[ஆணவம்]] கொண்டவராக மாறினார். அத்துடன் தேவர்களின் குருவான [[பிரகஸ்பதி|பிரகஸ்பதியின்]] மனைவி [[தாரை|தாரையை]] கவர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு [[சந்திர தேவன்]] சென்று அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியாருடன் இணைந்தார். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது.
 
பிரம்ம தேவர் அந்தப் போரை நிறுத்தி, சந்திர தேவரிடமிருந்து தாரைவை மீட்டார். ஆனால் தாரா கற்பமாக இருந்தார் என்பதால் பிரகஸ்பதி அவரை ஏற்கவில்லை. தாராவிற்கு குழந்தை பிறந்த பொழுது, அக்குழந்தை அழகும், ஒளியும் உடையதாக இருந்தது. அதனால் புதன் என்று அழைக்கப்பட்டார். <ref>வாயு புராணம் - சோமன் வரலாறு பகுதி</ref>
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740373" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி