"பவேரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
44 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
பிழை திருத்தம்
(புகழ் பெற்ற பவேரியாக்கள்)
(பிழை திருத்தம்)
{| border="1" cellpadding="2" cellspacing="0" align="right"
|-
! colspan="2" bgcolor="#FFDEAD" | கொடிபவேரியா
|-
| colspan="2" align="center" bgcolor="#EFEFEF" | [[படிமம்:Flag of Bavaria (lozengy).svg|thumb|none|200px|Rautenflagge (கொடி, lozengy variant)]]
|-
| colspan="2" align="center" bgcolor="#EFEFEF" | [[படிமம்:Flag of Bavaria (striped).svg|thumb|none|200px|கொடி]]
|}
 
'''பவேரியா''' (''Bavaria'') [[ஜெர்மனி]]யின் தென்கோடியில் அமைந்துள்ள 16பதினாறு ஜெர்மன்ஜெர்மானிய [[மாநிலம்|மாநிலங்களுள்]] ஒன்று. இது 70,550.19 [[சதுர அடி|சதுர]] [[கிலோமீட்டர்]] [[பரப்பளவு]] கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் [[தலைநகரம்]] [[மியூனிக்]] ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய [[நகரம்]] ஆகும்<ref>{{Cite web|title=Bavaria – Lonely Planet|url=http://www.lonelyplanet.com/germany/bavaria|website=Lonely Planet|accessdate=2015-08-31|first=Lonely|last=Planet}}</ref>. [[நியூரம்பெர்க்]] இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். [[ஜெர்மனி]] நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 [[மில்லியன்]] [[மக்கள்]] வசிக்கின்றனர்.
 
பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] பெரிய நிலப்பகுதியாக [[கிமு 6-ஆம் நூற்றாண்டு|கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில்]] அறியப்பட்டதுஇருந்தது. பின் ஜெர்மனியின் தனி [[மாநிலம்|மாநிலமாக]] உருவானது.<ref>{{cite web|last1=Unknown|first1=Unknown|title=Bavaria|url=http://www.britannica.com/place/Bavaria|website=Britannica|accessdate=31 August 2015}}</ref>
 
பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் கலாச்சாரத்தைக்[[பண்பாடு|பண்பாடுகளைக்]] கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 [[விழுக்காடு]] மக்கள் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க திருச்சபையைச்]] சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா போன்றமுதலிய [[திருவிழா|திருவிழாக்கள்]] இங்கு கொண்டாடப்படுகிறது.<ref>{{cite web|title=Bavaria – The Local|url=http://www.thelocal.de/20100204/25043|website=The Local|accessdate=2015-08-31|first=The|last=Local}}</ref> ஜெர்மனி நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி|மொத்த உள்நாட்டு உற்பத்தியில்]] இரண்டாவது இடத்தில் இந்த மாநிலமமாநிலம் உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது.<ref>{{cite web|last1=Campbell|first1=Eric|title=Germany – A Bavarian Fairy Tale|url=http://www.abc.net.au/foreign/content/2012/s3430858.htm|website=ABC|accessdate=31 August 2015}}</ref>
 
== வரலாறு ==
 
== மொழிகள் , கிளை மொழி ==
மூன்று ஜெர்மன் கிளை மொழிகளில் பவேரியா மக்கள் பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வாழ்கிற மக்கள் தொமையான [[பவேரிய மொழி]] பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கில் வசிக்கும் மக்கள் சுவாபியன் ஜெர்மன் எனும் கிளை மொழியையும், வடக்குத் திசையிலுள்ள மக்கள் கிழக்கு ஃப்ரேன்கொனைன் ஜெர்மன் எனும் கிளை மொழியில்பேசினர்மொழியில் பேசினர்.
 
== விளையாட்டு ==
பவேரிய மாநிலத்தில் பல [[காற்பந்துச் சங்கம்|காற்பந்துச் சங்கங்கள்]] உள்ளன. குறிப்பாக [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]], எஃப் சி [[நியூரம்பெர்க்]], 1.எஃப் சி [[ஔசுபூர்கு]], டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]] மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் விருதினைப்வாகையாளர் கோப்பையில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்]] ஐந்து முறை [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] போட்டியிலும், கெர்மன்ஜெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன.
 
== புகழ்பெற்ற பவேரியாக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2500791" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி