சிந்து மாகாணம் (1936–55)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்து
பிரித்தானிய இந்தியாவின் மாகாணம் (1936–47)
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் மாகாணம் (1947–55)
[[பம்பாய் மாகாணம்|]]
1936–1955 [[சிந்து மாகாணம்|]]

Flag of சிந்து மாகாணம் (1936–55)

கொடி

Location of சிந்து மாகாணம் (1936–55)
வரைபடத்தில் சிவப்பு பகுதியே சிந்து மாகாணம்
தலைநகரம் கராச்சி (1936-1947)
ஐதராபாத்

(1947-1955)

வரலாறு
 •  சிந்து பகுதியின் மறுபெயர் 1 ஏப்ரல் 1936
 •  பாகிஸ்தானின் மாகாணம் 14 ஆகஸ்டு 1947
 •  Disestablished 14 அக்டோபர் 1955
பரப்பு 1,23,080 km2 (47,521 sq mi)
பாகிஸ்தான் நாட்டின் தற்போதைய சிந்து மாகாணம்

சிந்து (Sind), பிரித்தானிய இந்தியாவின் மாகாணமாக 1936 முதல் 1947 முடிய இருந்தது. இம்மாகாணத்தின் தலைநகராக கராச்சி விளங்கியது. பின்னர் இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947-இல் இம்மாகாணம் பாகிஸ்தான் நாட்டில் 1947 முதல் 1955 முடிய இருந்தது. அப்போது இம்மாகாணத்தின் தலைநகராக ஐதராபாத் விளங்கியது. 1936-க்கு முன்னர் இம்மாகாணத்தின் பகுதிகள் பம்பாய் மாகாணத்துடன் இருந்தது. 1955-இல் இதனை சிந்து மாகாணம் எனப்பெயர் சூட்டப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


ஆள்கூறுகள்: 26°06′N 68°34′E / 26.10°N 68.56°E / 26.10; 68.56

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்து_மாகாணம்_(1936–55)&oldid=3387344" இருந்து மீள்விக்கப்பட்டது