கொல்லம்பாளையம்

ஆள்கூறுகள்: 11°19′50″N 77°44′44″E / 11.3306°N 77.7456°E / 11.3306; 77.7456
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்லம்பாளையம்
Kollampalayam
புறநகர்ப் பகுதி
கொல்லம்பாளையம் Kollampalayam is located in தமிழ் நாடு
கொல்லம்பாளையம் Kollampalayam
கொல்லம்பாளையம்
Kollampalayam
கொல்லம்பாளையம், ஈரோடு (தமிழ்நாடு)
ஆள்கூறுகள்: 11°19′50″N 77°44′44″E / 11.3306°N 77.7456°E / 11.3306; 77.7456
நாடு இந்தியா
மாநிலம்Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்ஈரோடு மாவட்டம்
ஏற்றம்207 m (679 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்638002[1]
அருகிலுள்ள ஊர்கள்ஈரோடு, சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம்
மாநகராட்சிஈரோடு மாநகராட்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிஈரோடு மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி
இணையதளம்https://erode.nic.in

கொல்லம்பாளையம் (ஆங்கில மொழி: Kollampalayam) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 207 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கொல்லம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°19′50″N 77°44′44″E / 11.3306°N 77.7456°E / 11.3306; 77.7456 ஆகும். ஈரோடு, சோலார், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை, மூலப்பாளையம், மூலப்பட்டறை, வீரப்பன்சத்திரம், வீரப்பம்பாளையம், திண்டல், பெரியசேமூர், பழையபாளையம், கனிராவுத்தர்குளம், வேப்பம்பாளையம், கதிரம்பட்டி, மேட்டுக்கடை, வில்லரசம்பட்டி, பவளத்தாம்பாளையம் மற்றும் நஞ்சனாபுரம் ஆகியவை கொல்லம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

கொல்லம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில்[4] மற்றும் பத்ரகாளியம்மன் கோயில்[5] ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "KOLLAMPALAYAM Pin Code - 638002, Erode All Post Office Areas PIN Codes, Search ERODE Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
  2. "Erode: Kollampalayam railway underpass works nearing completion". The Hindu (in Indian English). 2022-09-10. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
  3. தினத்தந்தி (2022-10-29). "ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியில் அழுகிய நிலையில் பெண் பிணம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
  4. "Arulmigu Mariyamman Temple, Kollampalayamerode, Erode - 638002, Erode District [TM011933].,Mariamman". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.
  5. "Arulmigu Padrakalliamman Temple, Kallukadimedu, Kollampalayam - 638002, Erode District [TM010259].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-22.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லம்பாளையம்&oldid=3760466" இலிருந்து மீள்விக்கப்பட்டது