குலதெய்வம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குலதெய்வம்
வகை தொலைக்காட்சி தொடர்
குடும்பம்
நாடகம்
எழுதியவர் உரையாடல்
ஆறுமுகம்
இயக்குனர் திருமுருகன்
ஆக்க இயக்குனர்(கள்) திருமுருகன்
நடிப்பு மௌலி
வடிவுக்கரசி
ஸ்ரிதிகா
சுஜித்
சங்கவி
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
பருவங்கள் எண்ணிக்கை 1
மொத்த  அத்தியாயங்கள் 897
ஒளிபரப்பு
மூல அலைவரிசை சன் தொலைக்காட்சி
மூல ஓட்டம் 11 மே 2015 (2015-05-11) – 13 ஏப்ரல் 2018 (2018-04-13)
கால ஒழுங்கு
முந்தையது நாதஸ்வரம்
பிந்தையது கல்யாண வீடு

குலதெய்வம் சன் தொலைக்காட்சியில் 11 மே 2015 முதல் 13 ஏப்ரல் 2018ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ஒரு குடும்ப தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் தமிழில் புகழ் பெற்ற நாதஸ்வரம் தொடருக்கு பதிலாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி 897 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1][2] இந்த தொடரை நாதஸ்வரம் புகழ் திருமுருகன் என்பவர் இயக்க மௌலி, வடிவுக்கரசி, ஸ்ரிதிகா, சுஜித், சங்கவி ராணி, சதிஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
Previous program குலதெய்வம்
(11 மே 2015 – 13 ஏப்ரல் 2018)
Next program
நாதஸ்வரம்
(19 ஏப்ரல் 2010 – 9 மே 2015)
கல்யாண வீடு
(16 ஏப்ரல் 2018 – ஒளிபரப்பில்)