குறும்பொருளியல்
Appearance
பொருளியலின் ஒரு பகுதி |
பொருளியல் |
---|
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
குறும்பொருளியல் (Microeconomics) ஒர் சமூகவிஞ்ஞானமாகும். பொருளாதார நடவடிக்கை பற்றியும் அதற்கான காரணங்களயும் இது ஆராய்கின்றது. அத்துடன் உற்பத்தி, வருமானம், விநியோகம் என்பனவும், தனிநபர் மற்றும் நிறுவனங்களின் பொருளாதார நடத்தையும் இதன் ஆய்வுப் பரப்பினுள் அடங்கும்.
குறும்பொருளியல் அடிப்படைக்கருத்துகள்
[தொகு]நுகர்வு கோட்பாடு
[தொகு]இணைபயன் வளையீ, பயன்பாடு, எல்லைப்பயன்பாடு, வருமானம்
உற்பத்தி,விலை கோட்பாடு
[தொகு]Production theory basics, உற்பத்திக்காரணிகள், உற்பத்திசாத்திய வளையீ, உற்பத்திச் சார்புகள், விலை பேதப்படுத்தல்,