டேவிட் ரிக்கார்டோ
டேவிட் ரிக்கார்டோ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||
தோமசு பிலிப்சு வரைந்த உருவப்படம், அண். 1821 | |||||||||
போர்ட்டாலிங்டன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர். | |||||||||
பதவியில் 20 பெப்ரவரி 1819 – 11 செப்டெம்பர் 1823 | |||||||||
முன்னவர் | ரிச்சர்ட் சார்ப் | ||||||||
பின்வந்தவர் | சேம்சு ஃபர்குகார் | ||||||||
தனிநபர் தகவல் | |||||||||
பிறப்பு | ஏப்ரல் 18, 1772 லண்டன், இங்கிலாந்து | ||||||||
இறப்பு | 11 செப்டம்பர் 1823 கற்கோம்ப் பார்க், குளோசெசுட்டர்சயர், இங்கிலாந்து | (அகவை 51)||||||||
தேசியம் | பிரித்தானியர் | ||||||||
அரசியல் கட்சி | விக் | ||||||||
பிள்ளைகள் | டேவிட் இளையவர் | ||||||||
தொழில் |
| ||||||||
|
பொருளியலின் ஒரு பகுதி |
பொருளியல் |
---|
வார்ப்புரு:Liberalism in the United Kingdomவார்ப்புரு:Liberalism sidebar
டேவிட் ரிக்கர்டோ (18 ஏப்ரல் 1772 – 11 செப்டெம்பர் 1823) என்பவர் ஒரு பிரித்தானிய அரசியற் பொருளியலறிஞராவார். தோமசு மல்தூசு, ஆடம் சிமித் மற்றும் சேம்சு மில் போன்ற குறிப்பிடத் தகுந்த மரபுப் பொருளியலறிஞர்களுள் இவரும் ஒருவராவார்.[2][3] மேலும், ரிக்கார்டோ ஒரு அரசியல்வாதியாக இருந்ததோடு, ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராயும் விளங்கியுள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Miller, Roger LeRoy. Economics Today. Fifteenth Edition. Boston, MA: Pearson Education. p. 559
- ↑ Sowell, Thomas (2006). On classical economics. New Haven, CT: Yale University Press.
- ↑ "David Ricardo | Policonomics".