பொருளாதார முறைமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருளாதார முறை அல்லது பொருளாதார முறைமை என்பது சமூக நிறுவனங்கள் பொருட்களையும் சேவைகளையு உற்பத்தி செய்து, பகிர்ந்து, நுகர்கிர ஏற்படுத்திக் கொண்ட ஒர் ஒழுங்குமுறை ஆகும். ஒரு சமூகம் எவ்வளவு உற்பத்தித் திறனைக் கொண்டிருக்கிறதோ, அந்தளவுக்கு அது செல்வம்மிக்கது எனலாம். செல்வம் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்த அவசியம் ஆகும். சூழ்நிலைகளுக்கேற்ப இருக்கும் இயற்கை வளம், மனித வளம், பண முதலீடு, தொழில்நுட்பம் ஆகியவற்றை நியாமான முறையில் பயன்படுத்தி செல்வத்தைப் பொருக்குவதே பொருளாதார முறையின் நோக்கம் ஆகும்.

இவற்றையும் பாக்க[தொகு]


en:Economic system

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொருளாதார_முறைமை&oldid=354067" இருந்து மீள்விக்கப்பட்டது