குருக்கத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நாகப்பட்டினம் மாவட்டத்தின், கீழ்வேளுர் ஒன்றியத்தில் குருக்கத்தி கிராமம் உள்ளது. இது திருவாருர்- நாகப்பட்டினம் முக்கிய வழிச்சாலையில் அமைந்துள்ளது. குருக்கத்தியில் நாகப்பட்டின மாவட்டத்திற்குரிய மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும், அரசு மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளன.

குருக்கத்தி என்னும் மலரும் உள்ளது. இது மாதவி என்னும் மலரைக் குறிக்கும்[1]

வெளிப்பார்வை[தொகு]

  1. குருகு - குருக்கத்திக் கொடி - மாதவி கொடி
  2. குருக்கத்தி இலை பூ
  3. குருக்கத்தி மலர் - பரிபாடல் 12
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருக்கத்தி&oldid=2560771" இருந்து மீள்விக்கப்பட்டது