குட்டநாடு வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குட்டநாடு வட்டம்கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் மங்கொம்பில் உள்ளது. அம்பலப்புழை, செங்ஙன்னூர், கார்த்திகப்பள்ளி, சேர்த்தலை, மாவேலிக்கரை ஆகியவை ஆலப்புழை மாவட்டத்திற்கு உட்பட்ட பிற வட்டங்கள். இந்த வட்டத்தில் பத்து ஊராட்சிகள் உள்ளன.

ஊராட்சிகள்[தொகு]

 • தகழி
 • ராமங்கரி
 • புதுக்கரி
 • கைப்புழை
 • குமரகம்
 • முட்டார்
 • எடத்வா
 • மாம்புழக்கரி
 • நீலம்பேரூர்
 • கைனாடி
 • காவாலம்
 • புளிங்குன்னு
 • வெளியநாடு
 • தலவடி
 • சங்கங்கரி
 • சம்பக்குளம்
 • நெடுமுடி
 • மூன்னாட்டுமுகம்
 • மேல்பாடம்
 • பாயிப்பாடு
 • காரிச்சால்
 • ஆயப்பறம்பு
 • வேணாட்டுகா‍டு
 • காயல்புறம்
 • மங்கொம்பு
 • மணலடி
 • கொடுப்புன்னை
 • புல்லங்காடி

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டநாடு_வட்டம்&oldid=1738610" இருந்து மீள்விக்கப்பட்டது