கார்த்திகப்பள்ளி வட்டம்
Jump to navigation
Jump to search
கார்த்திகப்பள்ளி வட்டம், கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஆறு வட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் ஹரிப்பாட்டில் உள்ளது. அம்பலப்புழை, செங்ஙன்னூர், சேர்த்தலை, குட்டநாடு, மாவேலிக்கரை ஆகியவை மற்ற வட்டங்கள். இந்த வட்டத்தில் 10 ஊராட்சிகள் உள்ளன.
சான்றுகள்[தொகு]