மங்கொம்பு
தோற்றம்
| மங்கொம்பு | |||
| — கிராமம் — | |||
| ஆள்கூறு | 9°26′20″N 76°25′15″E / 9.43889°N 76.42083°E | ||
| நாடு | |||
| மாநிலம் | கேரளா | ||
| மாவட்டம் | ஆலப்புழா | ||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||
| முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
மங்கொம்பு என்பது மொன்கொம்பு அல்லது மோங்கோம்பு (Monkombu) இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். மென்கொம்பு 20 ஆம் நூற்றாண்டில் கேரளாவில் நெல் சாகுபடி தலைமை மையங்களில் ஒன்றாக இருந்தது. மென்கொம்பில் கேரள வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நெல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது.