உள்ளடக்கத்துக்குச் செல்

காவாலம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவாலம் ஊராட்சி
കാവാലം ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

காவாலம் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது குட்டநாடு வட்டத்தில் உள்ள வெளியநாடு மண்டலத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சி 17.25 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சுற்றியுள்ள இடங்கள்

[தொகு]
  • கிழக்கு - புளிமூடு உச்சேத்தறை தோடு
  • மேற்கு - ஆற்றுமுகம் தரிசுகாயல்
  • வடக்கு - கரியூர் மங்கலம்
  • தெற்கு‌ - வண்டகப்பள்ளி தோடு

வார்டுகள்

[தொகு]
  1. புனித திரேஸ்யாஸ்‌.எல் .பி .எஸ் வார்டு
  2. லிசியோ வார்டு
  3. பாலோடம் வார்டு
  4. பள்ளியறக்காவு வார்டு
  5. பறயனடி வார்டு
  6. கரியூர்மங்கலம் வார்டு
  7. அம்பேத்கர் வார்டு
  8. காவாலம் வார்டு
  9. கொச்சுகாவாலம் வார்டு
  10. வடக்கன் வெளியநாடு
  11. தட்டாசேரி வார்டு
  12. சி. எம். எஸ். வார்டு
  13. மங்கலம் வார்டு

விவரங்கள்

[தொகு]
மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் வெளியநாடு
பரப்பளவு 17.43 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 14,427
ஆண்கள் 7227
பெண்கள் 7200
மக்கள் அடர்த்தி 828
பால் விகிதம் 996
கல்வியறிவு 98%

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவாலம்_ஊராட்சி&oldid=3239833" இலிருந்து மீள்விக்கப்பட்டது