கறிவேப்பிலை அழகி
கறிவேப்பிலை அழகி Common Mormon | |
---|---|
இணை சேரும் பருவம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. polytes
|
இருசொற் பெயரீடு | |
Papilio polytes L., 1758 | |
துணையினம் | |
many, see text |
கறிவேப்பிலை அழகி (Common Mormon (Papilio polytes) என்பது அழகிகள் குடும்ப பட்டாம் பூச்சியாகும். இது ஆசியாவில் பரவலாகக் காணப்படுகிறது.
இந்தப் பட்டாம் பூச்சி கறுப்பு நிற இறக்கைகளில் செந்நிறத் திட்டுகள், வெள்ளைப் பட்டைகளுடன்,[1] அழகாக இருக்கும். இதைப் பார்க்க உரோசா அழகி மற்றும் சிவப்புடல் அழகி போலக் காணப்படும்
காணப்படும் எல்லை
[தொகு]பாக்கித்தான், இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு சீனா ( ஆய்னான் (குவாங்டாங் மாகாணங்களுக்கு உட்பட்ட பகுதிகள்), தாய்வான், ஆங்காங், ஜப்பான் (ரையுக்யா தீவு), வியட்நாம், லாவோஸ், கம்போடியா, அந்தமான் தீவுகள், நிக்கோபார் தீவுகள், கிழக்கு மற்றும் மலேசியத் தீபகற்பம், புரூணை, இந்தோனேசியா ( மலுக்கு தீவுகள்மற்றும் ஐரியன் சாவா தவிர), பிலிப்பீன்சு, வடக்கு மரியானா தீவுகள் (சைப்பேன்) போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஏ. சண்முகானந்தம் (17 செப்டம்பர் 2016). "பூச்சி சூழ் உலகு 01 - கறிவேப்பிலை அழகி". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 18 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Savela, Marrku (16 Feb 2008). "Papilio polytes". Lepidoptera and some other life forms. nic.funet.fi. பார்க்கப்பட்ட நாள் 21 June 2013.