உரோசா அழகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Common rose
Pachliopta aristolochiae interposita.jpg
உரோசா அழகி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை: Lepidoptera
குடும்பம்: அழகிகள்
பேரினம்: Pachliopta
இனம்: P. aristolochiae
இருசொற் பெயரீடு
Pachliopta aristolochiae[1]
(Fabricius, 1775)[1]
வேறு பெயர்கள்

Atrophaneura aristolochiae

உரோசா அழகி (common rose, Pachliopta aristolochiae) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சியாகும். இது பொதுவாக தென்கிழக்காசியாவில் காணப்படுகிறது.

பரவல்[தொகு]

இது ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா (அந்தமான் தீவுகள் உட்பட), நேபாளம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, ஜப்பான் (தென்மேற்கு ஒகினாவா மட்டும்), லாவோஸ், வியட்நாம், கம்போடியா, நிக்கோபார் தீவுகள், தீபகற்பம் மற்றும் கிழக்கு மலேசியா, புருனே, பிலிப்பீன்சு (பலவான், லெய்ட்), இந்தோனேசியா, வங்காளதேசம், தைவான் உட்பட ஆசியாவில் பரவலாக காணப்படுகிறது.[2][3]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Häuser, Christoph L.; de Jong, Rienk; Lamas, Gerardo; Robbins, Robert K.; Smith, Campbell; Vane-Wright, Richard I. (28 July 2005). "Papilionidae – revised GloBIS/GART species checklist (2nd draft)". Entomological Data Information System. Staatliches Museum für Naturkunde Stuttgart, Germany. 9 செப்டம்பர் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 June 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Smetacek என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; funet என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Atrophaneura aristolochiae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோசா_அழகி&oldid=3611628" இருந்து மீள்விக்கப்பட்டது