ஒசநே+03:30
(ஒசநே+3:30 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒசநே+03:30 | |
---|---|
நேர வலயம் | |
ஒ.ச.நே. ஈடுசெய்தல் | |
UTC+03:30 | ஒசநே+03:30 |
தற்போதைய நேரம் | |
01:54, 24 மே 2023 UTC+03:30 [refresh] | |
நடு நெடுவரை | |
52.5 பாகை கிழக்கு | |
நாள்-நேரம் குழுமம் |
ஒசநே+03:30 (UTC+03:30) என்பது +03:30 என்ற பன்னாட்டு நேர அளவீட்டின் ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் இருந்து ஈடுசெய்யப்பட்ட நேரத்திற்கான அடையாளங் காட்டியாகும். ஐஎஸ்ஓ 8601 (ISO 8601) என்பதுடன் தொடர்புடைய நேரம், 2023-05-24T01:54:34+03:30 என எழுதப்படும். இந்த நேரம் ஈரான் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
வடக்கு அரைக்கோள குளிர்காலச் சீர்நேரம்[தொகு]
முதன்மை நகரங்கள்: தெகுரான்
மத்திய கிழக்கு[தொகு]
ஈரான் – ஈரானிய சீர் நேரம் (IRST)