எத்தியோப்பிய தகைவிலான் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தியோப்பிய தகைவிலான் குருவி
கானாவின் காக்கும் தேசியப் பூங்காவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கிருண்டோ
இனம்:
கி. எத்தியோபிகா
இருசொற் பெயரீடு
கிருண்டோ எத்தியோபிகா
பிளான்போர்டு, 1869
கிருண்டோ எத்தியோபிகா

எத்தியோப்பிய தகைவிலான் குருவி (Ethiopian swallow)(கிருண்டோ எத்தியோபிகா) என்பது தகைவிலான் குருவி குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வலசைபோதலை மேற்கொள்ளாது என்றாலும், இதன் வரம்பு பெனினிலிருந்து புர்க்கினா பாசோ, கேமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட்டிவார், எரித்திரியா, எத்தியோப்பியா, கானா, கினி, இஸ்ரேல், கென்யா, மாலி வரை பரவியுள்ளது. நைஜர், நைஜீரியா, செனிகல், சோமாலியா, சூடான், தன்சானியா, டோகோ, உகாண்டா வரை.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Hirundo aethiopica". IUCN Red List of Threatened Species 2016: e.T22712266A94326273. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22712266A94326273.en. https://www.iucnredlist.org/species/22712266/94326273. பார்த்த நாள்: 12 November 2021.