எடப்பாள் ஊராட்சி
Jump to navigation
Jump to search
எடப்பாள் ஊராட்சி கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி வட்டத்தில் உள்ளது. இது பொன்னானி மண்டலத்திற்கு உட்பட்டது. இது 22.28 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது 19 வார்டுகளைக் கொண்டுள்ளது.
சுற்றியுள்ள இடங்கள்[தொகு]
- கிழக்கு - வட்டங்குளம், ஆலங்கோடு ஊராட்சிகள்
- மேற்கு - பொன்னானி நகராட்சி, மாறஞ்சேரி ஊராட்சி.
- தெற்கு - நன்னம்முக்கு, மாறஞ்சேரி, வெளியங்கோடு ஊராட்சிகள்
- வடக்கு - காலடி ஊராட்சி
விவரங்கள்[தொகு]
மாவட்டம் | மலப்புறம் |
மண்டலம் | பொன்னானி |
பரப்பளவு | 22.28 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 27,817 |
ஆண்கள் | 13,382 |
பெண்கள் | 14,435 |
மக்கள் அடர்த்தி | 1249 |
பால் விகிதம் | 1079 |
கல்வியறிவு | 90.64 |
சான்றுகள்[தொகு]
- http://www.trend.kerala.gov.in
- http://lsgkerala.in/edapalpanchayat
- Census data 2001