மாறஞ்சேரி ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாறஞ்சேரி ஊராட்சி கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி வட்டத்தில் அமைந்துள்ளது. இது பெரும்படப்பு மண்டல ஊராட்சிக்கு உட்பட்டது. இது 20.47 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு 19 வார்டுகள் உள்ளன. இங்கு 28,991 மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 88.26 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சுற்றியுள்ள இடங்கள்[தொகு]

வார்டுகள்[தொகு]

 • காஞ்ஞிரமுக்கு மேற்கு
 • காஞ்ஞிரமுக்கு கிழக்கு
 • கரிங்கல்லத்தாணி
 • காரக்காடு
 • பனம்பாடு
 • வடமுக்கு
 • அதிகாரிபடி
 • துறுவாணம்
 • தாமலசேரி
 • மாறஞ்சேரி மையம்
 • பரிச்சகம் தெற்கு
 • பரிச்சகம் வடக்கு
 • முக்காலை
 • பனம்பாடு மேற்கு
 • அவுண்டித்தறை
 • புறங்கு
 • படிஞாற்றுமுறி
 • ஆவேன்கோட்டை
 • குண்டுகடவு

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறஞ்சேரி_ஊராட்சி&oldid=3254005" இலிருந்து மீள்விக்கப்பட்டது