இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா
Islamic Arts Museum Malaysia
Islamic Arts Museum Malaysia.JPG
இஸ்லாமிய கலை அருங்காட்சியகத்தின் விளம்பரப்பலகை
இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா is located in மலேசியா
இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா
கோலாலம்பூர்
நிறுவப்பட்டதுடிசம்பர் 12 1998
அமைவிடம்கோலாலம்பூர், மலேசியா
வகைசுற்றுலாத் தலம்
  • தென்கிழக்கு ஆசிய வரலாறு
  • இசுலாமிய அருங்காட்சியகம்
  • ஓவியக் காட்சியகம்
  • இன ஒப்பாய்வியல்
வலைத்தளம்இஸ்லாமிய கலை அருங்காட்சியகம்


இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா (ஆங்கில மொழி: Islamic Arts Museum Malaysia) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் மற்றும் கோலாலம்பூர் பறவை பூங்காவின் அருகே டிசம்பர் 12 1998 தொடங்கப்பட்ட ஓர் அருங்காட்சியகமாகும். இந்த அருங்காட்சியகம் 30,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு பன்னிரண்டு தொகுதிகளில் தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதில் இசுலாமிய கட்டிடக்கலை காட்சியகம், பழங்கால மலேயா காட்சியகம், இந்தியா மற்றும் சீனா காட்சியகங்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. [1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா". welcome-kl.com. 2012-09-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. சனவரி 1, 2015 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. "இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா". welcome-kl.com. 2012-09-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 சனவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]