இராமேஸ்வரம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராமேஸ்வரம் தொடருந்து நிலையம்
Rameswaram Railway Station.jpg
பொது தகவல்கள்
இடம்இரயில்வே பீடர் ரோடு, இராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு
இந்தியா
அமைவு9°16′55″N 79°18′32″E / 9.282°N 79.309°E / 9.282; 79.309
உயரம்2 மீட்டர்கள் (6 ft 7 in)
தடங்கள்Manamadurai–Rameswaram branch line
நடைமேடை4
இருப்புப் பாதைகள்12
இணைப்புக்கள்பேருந்து நிலையம், ஆட்டோ நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground station)
தரிப்பிடம்Yes
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுRMM
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் MDU
வரலாறு
திறக்கப்பட்டது1906;115 வருடம் பழமை
மறுநிர்மாணம்2007;12 வருடங்களுக்கு முன்பு
மின்சாரமயம்இல்லை
அமைவிடம்
இராமேஸ்வரம் தொடருந்து நிலையம் is located in இந்தியா
இராமேஸ்வரம் தொடருந்து நிலையம்
இராமேஸ்வரம் தொடருந்து நிலையம்
Location within இந்தியா
இராமேஸ்வரம் தொடருந்து நிலையம் is located in தமிழ் நாடு
இராமேஸ்வரம் தொடருந்து நிலையம்
இராமேஸ்வரம் தொடருந்து நிலையம்
இராமேஸ்வரம் தொடருந்து நிலையம் (தமிழ் நாடு)

ராமேஸ்வரம் ரயில் நிலையம் என்பது தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் தீவில் அமைந்துள்ள ராமேஸ்வரம் நகரத்திற்கு சேவை செய்யும் ரயில் நிலையமாகும். இது தென்னக இரயில்வேயின் மதுரை இரயில்வே கோட்டத்தின் முக்கியமான முனையமாகும். [1] இந்த நிலையம் மிகவும் புகழ்பெற்ற பம்பன் ரயில் பாலம் வழியாக யாத்ரீக நகரத்தையும் தீவின் மற்ற பகுதிகளையும் பிரதான நிலத்துடன் இணைக்கிறது.

இந்த நிலையம் நாட்டின் மிகப் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும்,சேது எக்ஸ்பிரஸ் மற்றும் போட்மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நூற்றாண்டு காலமாக இங்கிருந்தே சேவையை தொடர்ந்து வருகின்றன.   நிலையத்திற்குள் நான்கு தளங்கள், ஏழு ரயில் தடங்கள் மற்றும் இரண்டு பிட்லைன்கள் உள்ளன.இங்கிருந்து நாட்டின் பல நகரங்களுக்கு 10ற்கும் மேற்பட்ட ரயில் சேவை மக்களின் பயன்பாட்டிற்காக விடப்பட்டுள்ளன.

இராமேஸ்வரம் தொடருந்து நிலையத்திலிருந்து மானாமதுரை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, எர்ணாகுளம், ஐதராபாத் மற்றும் வட இந்தியாவின் வாரணாசி, அயோத்தி, துவாரகை, அஜ்மீர், ஐதராபாத், புவனேஸ்வர் முதலிய நகரங்களுக்கு 15 பயணியர் மற்றும் விரைவு தொடருந்துகள் இயக்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]