இந்திரா காந்தி அமைதிப் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திரா காந்தி அமைதிப் பரிசு அல்லது இந்திரா காந்தி பரிசு அல்லது அமைதி, ஆயுதத்துறப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு இந்தியாவால் ஆண்டுதோறும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள்நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசாகும். இந்திய ரூபாய்கள் 25 இலட்சம் ரொக்கத் தொகையும் பாராட்டிதழும் பரிசாக கொடுக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுவரை 23 நபர்கள் இப்பரிசினைப் பெற்றுள்ளனர். இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளையினால் அமைக்கப்படும் பன்னாட்டுக்குழு பரிசினுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கிறது.

இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு பெயர் விவரம்
1986[1] பன்னாட்டு செயலுக்குக்காக நாடாளுமன்றத்தினர் நாடாளுமன்றத்தினர்களின் பன்னாட்டு சங்கம்
1987[2] மிக்கைல் கொர்பசோவ் முன்னாள் சோவியத் ஒருங்கியம் தலைவர்
1988[3] க்ரோ ஹார்லம் ப்ருன்ட்லாண்ட் நார்வேயின் முன்னாள் பிரதமர்
1989[4] UNICEF ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்
1990[4] சாம் நுஜோமா நமீபியாவின் முதல் அதிபர்
1991[5] ராஜீவ் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் (இறப்பின் பின்னர்)
1992[6] சபுரோ ஓகிடா சப்பானிய பொருளியலாளர்
1993[7] வாக்லாவ் ஹவெல் முதல் செக் குடியரசு அதிபர்
1994[8] திரவோர் அடல்ஸ்டன் இனவொதுக்கலுக்கு எதிரான தன்னார்வலர்
1995[9] ஒலுசெகன் ஒபாசன்யோ 12வது நைஜீரிய அதிபர்
1996[10] மெடிசன் சான் பிரான்தியர்ஸ் தன்னார்வலர் நிறுவனம்
1997[11] ஜிம்மி கார்டர் 39வது ஐக்கிய அமெரிக்க அதிபர்
1998[12] முகமது யூனஸ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர், 2006
1999[13] எம் எஸ் சுவாமிநாதன் இந்திய வேளாண் அறிவியலாளர்
2000[14] மேரி ராபின்சன் 7வது அயர்லாந்து அதிபர்
2001[15] சடகோ ஓகாடா முன்னாள் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயராணையர்
2002[16] சிறீதத் ராம்பால் 2வது பொதுநலவாய நாடுகள் செயலர்நாயகம்
2003[17] கோபி அன்னான் 7வது ஐக்கிய நாடுகள் செயலர்நாயகம்
2004[18] மகா சக்ரி சிரிந்தோர்ன் தாய்லாந்து இளவரசி
2005[19] ஹாமித் கர்சாய் 1வது ஆப்கானிஸ்தான் அதிபர்
2006[20] வான்கரி மாதாய் சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் சேவையாளர்
2007[21] பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் தாபனம் அறக்கட்டளை
2008[22] மொகம்மது எல்பரதேய் 4வது பன்னாட்டு அணுசக்தி முகமையகம் தலைவர்
2009[23] பில் கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனர்
2010 [24] ஷேக் ஹசீனா வங்கதேசப் பிரதமர்
2012 [25] எலன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியா ஜனாதிபதி

மேற்கோள்கள்[தொகு]

 1. Factiva.com Document ID:asp0000020011118djbj01gul, accessed Nov 4, 2006.
 2. Gorbachev Foundation Website accessed Nov 4, 2006.
 3. Factiva.com Document ID:asp0000020011116dl28009cw, accessed Nov 4, 2006.
 4. 4.0 4.1 Factiva.com Document ID:afpr000020011031dpbk02rxb, accessed Nov 4, 2006.
 5. Factiva.com Document ID:afpr000020011106do5k01drv, accessed Nov 4, 2006.
 6. Factiva.com Document ID:asp0000020011107dobj0074i, accessed Nov 4, 2006.
 7. Havel's Acceptance Speech accessed Nov 4, 2006.
 8. African National Congress Website dated Jan 27, 1995, accessed Nov 2, 2006.
 9. FES Website accessed Nov 2, 2006.
 10. The Hindu Archives for November 1997 dated Nov 1997 accessed Nov 2, 2006.
 11. Jimmy Carter Library.Org accessed Nov 2, 2006.
 12. Grameen Bank Website accessed Nov 2, 2006.
 13. The Hindu News Archives for November 2000 dated Nov 2000 accessed Nov 4, 2006.
 14. Office of the High Commissioner for Human Rights accessed Nov 2, 2006.
 15. Embassy of Japan In India Website accessed Nov 4, 2006.
 16. The Tribune dated Apr 13, 2003, accessed Nov 2, 2006.
 17. The Hindu news article dated Nov 20, 2003, accessed Nov 2, 2006.
 18. The Hindu news article dated Nov 20, 2005, accessed Nov 2, 2006.
 19. The Tribune dated Nov 20, 2005, accessed Nov 2, 2005.
 20. New India Press dated Nov 20, 2007, accessed Nov 20, 2007.
 21. timesofindia.indiatimes.com dated Mar 15, 2008, accessed Mar 15, 2008.
 22. [1] dated Nov 20, 2008, accessed Nov 20, 2008.
 23. [2] dated Jul 25, 2009, accessed Jul 25, 2009.
 24. ஷேக் ஹசீனாவிற்கு அமைதிக்கான இந்திரா காந்தி பரிசு
 25. http://www.thehindu.com/news/national/sirleaf-an-example-for-african-women-pranab-mukherjee/article5120640.ece?homepage=true எலன் ஜான்சன் சர்லீஃப் அமைதிக்கான இந்திரா காந்தி பரிசு

மேலும் பார்க்க[தொகு]