சேக் அசீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேக் அசீனா
Sheikh Hasina
শেখ হাসিনা
Sheikh Hasina - 2009.jpg
வங்காளதேசத்தின் 10வது பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
6 சனவரி 2009
குடியரசுத் தலைவர் இஜூதின் அகமது
சில்லூர் இரகுமான்
அப்துல் அமீது
முன்னவர் பக்குருதின் அகமது (இடைக்காலம்)
பதவியில்
ஜூன் 23, 1996 – ஜூலை 15, 2001
குடியரசுத் தலைவர் சகாபுதீன் அகமது
முன்னவர் ஹபிபுர் ரகுமான் (இடைக்காலம்)
பின்வந்தவர் லத்திபுர் ரகுமான் (இடைக்காலம்)
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 28, 1947 (1947-09-28) (அகவை 71)
கோப்பல்காஞ்ச், பாகிஸ்தான்
அரசியல் கட்சி அவாமி லீக்
சமயம் இஸ்லாம்

சேக் அசீனா வாசிட் (Sheikh Hasina Wazed, வங்காள மொழி: শেখ হাসিনা ওয়াজেদ, பிறப்பு: செப்டம்பர் 28, 1947) வங்காளதேசத்தின் அரசியல்வாதி. 2009லில் இருந்து இவர் வங்காள தேசத்தின் பிரதமராக இருக்கிறார். இவர் 1996 முதல் 2001 வரையான கால பகுதியிலும் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். அத்துடன் வங்காளதேசத்தின் இரண்டாவது பெண் பிரதமரும் ஆவார். 1981 இலிருந்து வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருந்துவருகிறார். வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் ஐந்து பிள்ளைகளில் மூத்தவர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேக்_அசீனா&oldid=2565569" இருந்து மீள்விக்கப்பட்டது