ஹமித் கர்சாய்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அமித் கர்சாய் حامد کرزي | |
---|---|
2006-இல் கர்சாய் | |
ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் டிசம்பர் 22 2001 டிசம்பர் 7 2004 வரை நடப்பின் படி | |
Vice President | அகமது சியா மசூத் கரீம் கலீலி |
முன்னையவர் | புர்ஹானுத்தீன் ரப்பானி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 திசம்பர் 1957 கந்தஹார், ஆப்கானிஸ்தான் |
அரசியல் கட்சி | சுதந்திரம் |
துணைவர் | சீனத் கர்சாய் கான் |
ஹமித் கர்சாய் (பாஷ்தூ மொழி: حامد کرزي) ஆப்கானிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2001இல் டாலிபான் அரசு அகற்றப்பட்டதுக்கு பிறகு இவர் ஆப்கானிஸ்தான் மாற்றல் ஆட்சியின் தலைவராக இருந்தார். 2004இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றுள்ளார்.
கந்தஹார் நகரில் பிறந்த கர்சாய் இமாசலப் பிரதேசத்தில் அரசியல் அறிவியல் படித்தார். ஆப்கான் சோவியத் போரில் முஜாஹிதீன் வீரர்களுக்கு நிதியுதவி செய்தார். இந்த காலத்தில் அமெரிக்காவின் சிஐஏ இவருக்கு முஜாஹிதீனுக்கும் உதவி செய்துள்ளது.
டாலிபான் ஆட்சி தொடங்கப்பட்ட பொழுது கர்சாய் முதலாக அவர்கள் இடம் இருந்தார், ஆனால் டாலிபான் பக்கம் இருந்து பிரிந்து போனார்.
இன்று வரை தீவிரவாதிகளும் டாலிபான் வீரர்களும் இவரை நாலு தடவை கொலை செய்யப் பார்த்துள்ளனர்.