பில் & மெலின்டா கேட்சு அறக்கட்டளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பில் & மிலின்டா கேட்சு அறக்கட்டளை (Bill & Melinda Gates Foundation) என்பது உலகின் மிகப் பெரிய, வெளிப்படையாக இயங்கும், அறக்கட்டளை ஆகும். இந்த அமைப்பு 35 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலான முதலீட்டைக் கொண்டது. மருத்துவம், ஏழ்மை ஒழிப்பு, கல்வி ஆகிய துறைகளில் இது முதன்மையாக இயங்குகிறது. இது அமெரிக்க மைக்ரோசோப்ட்டின் நிறுவனாரான பில் கேட்ஸ், அவரது மனைவி மெலிண்டா, மற்றும் அவரது நண்பர் வாரன் பஃபெட் ஆகியோரால் வழிநடத்தப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]