இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணி
இந்தியா | |||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சங்கம் | ஹாக்கி இந்தியா | ||||||||||||||||||||||||||||||||
கூட்டமைப்பு | ஆ.வ.பே (ஆசியா) | ||||||||||||||||||||||||||||||||
பயிற்றுனர் | ஜோஸ் ப்ரசா | ||||||||||||||||||||||||||||||||
தலைவர் | ராஜ்பால் சிங் | ||||||||||||||||||||||||||||||||
FIH தரவரிசை | 9 | ||||||||||||||||||||||||||||||||
|
- தேசிய மகளிர் அணியை பார்க்க: இந்திய தேசிய மகளிர் வளைதடிப் பந்தாட்ட அணி
இந்திய வளைதடிப் பந்தாட்ட அணி, சர்வதேச வளைதடிப் பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியாவின் முதன்மையான அங்கீகாரம் பெற்ற வளைதடிப் பந்தாட்ட அணியாகும். சர்வதேச வளைதடிப் பந்தாட்ட பேரவையால் ஏற்கப்பட்ட முதல் ஐரோப்பிய நாடுகளை சாரா தேசிய அணியாகும்.
1928ஆம் ஆண்டு இந்த அணி முதல் ஒலிம்பிக் போட்டித் தங்கம் வென்றது. அதன் பின் 1956 வரை ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியிலும் இந்த அணி தொடர்ந்து வெற்றி பெற்று ஆறு தங்கங்களை வென்று குவித்தது. மொத்தம் இது வரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று, உலகிலேயே ஒலிம்பிக் போட்டிகளில் அதிகம் தங்கம் வென்ற தேசிய அணியாக புகழ் பெற்றது.
விருதுகள்
பதக்கப் பட்டியல்
நிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | ஒலிம்பிக் | 8 | 1 | 2 | 11 |
2 | உலகக் கோப்பை | 1 | 1 | 1 | 3 |
3 | ஆசிய விளையாட்டுப் போட்டி | 2 | 9 | 2 | 13 |
4 | ஆசிய கோப்பை | 2 | 4 | 1 | 7 |
கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் வளைதடிப் பந்தாட்டம்
- 1928 - ஆம்ஸ்ரெர்டாம், நெதர்லாந்து
- 1932 - லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா
- 1936 - பெர்லின், ஜேர்மனி
- 1948 - லண்டன், ஐக்கிய இராச்சியம்
- 1952 - ஹெல்சிங்கி, பின்லாந்து
- 1956 - மெல்பேர்ண், ஆத்திரேலியா
- 1960 - ரோம், இத்தாலி
- 1964 - டோக்கியோ, ஜப்பான்
- 1968 - மெக்சிகோ நகரம், மெக்சிகோ
- 1972 - மூனிச், ஜேர்மனி
- 1980 - மாஸ்கோ, ரஷ்யா
உலகக் கோப்பை
- 1971 - பார்சிலோனா, ஸ்பெயின்
- 1973 - ஆம்ஸ்டெல்வீன், நெதர்லாந்து
- 1975 - கோலாலம்பூர், மலேசியா
சாம்பியன் போட்டி
- 1982- ஆம்ஸ்டெல்வீன், நெதர்லாந்து
- 4வது 1983- கராச்சி, பாகிஸ்தான்
- 4வது 1996- பெர்லின், ஜேர்மனி
- 4வது 2002- Cologne, ஜேர்மனி
- 4வது 2003- ஆம்ஸ்டெல்வீன், நெதர்லாந்து
- 4வது 2004 - லாகூர், பாகிஸ்தான்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வளைதடிப் பந்தாட்டம்
- 1958 - டோக்கியோ, சப்பான்
- 1962 - ஜகார்த்தா, இந்தோனேசியா
- 1966 - பாங்கொக், தாய்லாந்து
- 1970 - பாங்கொக், தாய்லாந்து
- 1974 - டெஹ்ரான், இரான்
- 1978 - பாங்கொக், தாய்லாந்து
- 1982 - புதுதில்லி, இந்தியா
- 1986 - சியோல், தென் கொரியா
- 1990 - பீஜிங், சீனா
- 1994 - இரோசிமா, சப்பான்
- 1998 - பாங்கொக், தாய்லாந்து
- 2002 - பூசன், தென் கொரியா
- 2010 - குவாங்சோ, சீனா
ஆசிய கோப்பை
- 1982 - கராச்சி, பாகிஸ்தான்
- 1985 - டாக்கா, வங்காள தேசம்
- 1989 - புதுதில்லி, இந்தியா
- 1994 - ஹிரோஷிமா, ஜப்பான்
- 1999 - கோலாலம்பூர், மலேசியா
- 2003 - கோலாலம்பூர், மலேசியா
- 2007 - சென்னை, இந்தியா
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை
சாம்பியன் போட்டி
பொதுநலவாயப் போட்டிகள்
இப்போதைய அணி
பின்வரும் பட்டியல் இப்போதைய இந்திய தேசிய வளைதடிப் பந்தாட்ட அணியாகும்.[1]
S.No. | Name | Date Of Birth [2] | Club | Caps (goals) [3] | |
---|---|---|---|---|---|
Goalkeepers | |||||
1 | பரத் சேற்றி | ||||
Defenders | |||||
1 | சர்தார் சிங் | 15 Jul 1986 | சண்டிகர் டைனமோஸ், ஹைதராபாத் சுல்தான்ஸ் | ||
2 | சந்தீப் சிங் | 27 Feb 1986 | |||
3 | தனஞ்சய் மஹதிக் | 05 Nov 1984 | |||
4 | குர்பஜ் சிங் | 09 Aug 1988 | |||
5 | ப்ரபோத் திற்கே | ஒரிசா ஸ்டீலர்ஸ், பெங்களூர் லயன்ஸ் | |||
நடுகள ஆட்டக்காரர்கள் | |||||
1 | அர்ஜூன் ஹலப்பா | 17 Dec 1980 | |||
2 | விக்ரம் பிள்ளை | 27 Nov 1981 | |||
3 | பரத் சிகாரா | 10 Oct 1986 | |||
4 | டேனிஷ் முஜ்தபா | 20 Dec 1988 | |||
5 | சர்வஞ்சித் சிங் | 03 Jul 1988 | |||
6 | ரவி பால் | ||||
Strikers | |||||
1 | ராஜ்பால் சிங் (அணித்தலைவன்) | 08 Aug 1983 | |||
2 | துஷார் கண்தேர் | 05 Apr 1985 | |||
3 | ஷிவேந்திர சிங் | 09 Jun 1983 | மகாராஷ்டிரா வார்ரியர்ஸ் | ||
4 | தரம்விர் சிங் |
மற்றவர்கள்
S.No. | Name | Date Of Birth | Club | Caps (goals) | |
---|---|---|---|---|---|
Goalkeepers | |||||
1 | அட்ரியன் டிசூசா | 24 Mar 1984 | Maratha Warriors | ||
2 | பரட்டு ரவீந்தரன் ஸ்ரீஜேஷ் | 08 May 1988 | |||
Defenders | |||||
1 | திவாகர் ராம் | 08 Dec 1989 | |||
Strikers | |||||
1 | பிரப்ஜோத் சிங் | 14 Aug 1980 | |||
2 | தீபக் தாகுர் | 28 Dec 1980 | |||
3 | குர்விந்தர் சிங் சண்டி | 20 Oct 1989 |
புகழ் பெற்ற முன்னாள் ஆட்டக்காரர்கள்
- த்யான் சந்த்
- ரூப் சிங்
- ஜூட் பிலிக்ஸ்
- ஜுக்ராஜ் சிங்
- பல்பீர் சிங், சீனியர்.
- சாபு வர்கே
- ப்ரிதிபால் சிங்
- தன்ராஜ் பிள்ளை
- விரேன் ரச்குயன்ஹா
- அஜீத் பால் சிங்
- பர்கத் சிங்
- திலீப் திற்கே
- வாசுதேவன் பாஸ்கரன்
References
- ↑ "Indian hockey squad for Commonwealth Games announced". Hindustan Times. 30 August 2010. http://www.hindustantimes.com/specials/sports/cwg-2010/Indian-hockey-squad-for-Commonwealth-Games-announced/hockey/SP-Article10-593761.aspx. பார்த்த நாள்: 14 September 2010.
- ↑ "India". Rediff. 25 February 2010. http://sports.rediff.com/report/2010/feb/25/men-hockey-world-cup-team-list-india.htm. பார்த்த நாள்: 14 September 2010.
- ↑ "Indian hockey player profile". http://www.stick2hockey.com/HockeyPlayers.aspx. பார்த்த நாள்: 14 September 2010.