இந்தியாவின் மாநிலங்கள் வாரியாகத் தமிழ் பேசும் மக்கள்
Appearance
இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (பெப்ரவரி 2018) |
இது 2001 இல் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் நடுவண் ஆட்சிப்பகுதிகள் சார்ந்த தமிழர் மக்கள்தொகை பற்றிய புள்ளிவிவரங்களாகும். மக்கள்தொகை மதிப்பீடு 2001. மொத்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் இணையத்தில் உள்ளன.
நிலை | பிரதேசம் | தமிழ் பேசுவோர் |
---|---|---|
— | இந்தியா | 60,893,731 |
1 | தமிழ்நாடு | 55,809,399 |
2 | கர்நாடகம் | 1,886,765 |
3 | புதுச்சேரி | 862,198 |
4 | ஆந்திரப் பிரதேசம் | 769,721 |
5 | கேரளா | 598,618 |
6 | மகாராஷ்டிரம் | 532,832 |
7 | தில்லி | 92,798 |
8 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 63,538 |
9 | குஜராத் | 35,470 |
10 | மத்தியப் பிரதேசம் | 24,139 |
11 | மேற்கு வங்காளம் | 24,053 |
12 | உத்தரப் பிரதேசம் | 16,620 |
13 | ஜார்க்கண்ட் | 13,473 |
14 | சண்டிகர் | 12,500 |
15 | பஞ்சாப் | 12,179 |
16 | ராஜஸ்தான் | 11,301 |
17 | ஹரியானா | 10,572 |
18 | ஜம்மு காஷ்மீர் | 9,129 |
19 | கோவா | 7,951 |
20 | ஒரிஸா | 7,361 |
21 | சத்தீஸ்கர் | 5,764 |
22 | அஸ்ஸாம் | 5,331 |
23 | உத்தரகண்ட் | 2,547 |
24 | மணிப்பூர் | 2,383 |
25 | அருணாச்சல் பிரதேசம் | 1,647 |
26 | நாகாலாந்து | 1,592 |
27 | திரிபுரா | 1,280 |
28 | இமாசலப் பிரதேசம் | 1,216 |
29 | மேகாலயா | 928 |
30 | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | 661 |
31 | சிக்கிம் | 487 |
32 | மிசோரம் | 444 |
33 | இலட்சத்தீவுகள் | 443 |
34 | தாமன், தியு | 348 |
35 | பிஹார் | ?? |