பீகார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிஹார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
बिहार
—  மாநிலம்  —
இந்தியாவில் பீகாரின் அமைவிடம்
அமைவிடம் 25°22′N 85°08′E / 25.37°N 85.13°E / 25.37; 85.13ஆள்கூற்று : 25°22′N 85°08′E / 25.37°N 85.13°E / 25.37; 85.13
நாடு  இந்தியா
மாநிலம் பீகார்
மாவட்டங்கள் 38
நிறுவப்பட்டது 1912 (பிகார் என்று)
தலைநகரம் பாட்னா
ஆளுநர் டி.ஒய்.பட்டீல்[1]
முதலமைச்சர் நிதிஷ் குமார்[2]
சட்டமன்றம் (தொகுதிகள்) ஈரவை (243 +75)
மக்களவைத் தொகுதி बिहार
மக்களவை உறுப்பினர்

வார்ப்புரு:இந்திய மக்களவை/பீகார்/உறுப்பினர் (வார்ப்புரு:இந்திய மக்களவை/பீகார்/உறுப்பினர்/கட்சி) வார்ப்புரு:இந்திய மக்களவை/பீகார்/உறுப்பினர்/குறிப்புகள்

மக்கள் தொகை 103 (3வது) (2011)
பாலின விகிதம் 108.8 /
ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg 0.449 (தாழ்) (28)
கல்வியறிவு

• ஆண்
• பெண்

63.82%% ((28வது))

• 59.7%%
• 33.1%%

மொழிகள் இந்தி, உருது, மைதிலி,[3] மகாஹி.
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு
ஐ. எசு. ஓ.3166-2 IN-BR
இணையதளம் [http://gov.bih.nic.in gov.bih.nic.in]


பிகார் மாநிலத்தின் மாவட்டங்கள்

பிகார் அல்லது பீகார் இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பிகார் முற்காலத்தில் மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.

கல்வி[தொகு]

பண்டைய பிகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

மக்கள்[தொகு]

சமயவாரியாக மக்கள் தொகை [4]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 82,998,509 100%
இந்துகள் 69,076,919 83.23%
இசுலாமியர் 13,722,048 16.53%
கிறித்தவர் 53,137 0.06%
சீக்கியர் 20,780 0.02%
பௌத்தர் 18,818 0.02%
சமணர் 16,085 0.02%
ஏனைய 52,905 0.06%
குறிப்பிடாதோர் 37,817 0.05%

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "National Commissioner Linguistic Minorities". பார்த்த நாள் 10/12/2010.
  4. Census of india , 2001


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகார்&oldid=1967023" இருந்து மீள்விக்கப்பட்டது