உள்ளடக்கத்துக்குச் செல்

இணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் நாடுகள்

இது ஒரு இணைய இணைப்பு வேகத்தின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1][2][3]

தரப்படுத்தல்

[தொகு]

அகமாய் 2014 தரப்படுத்தல்

[தொகு]
தரம் நாடு சராசரி வேகம் (Mbit/s)[4]
- உலக சராசரி 3.9
1  தென் கொரியா 25.3
2  ஆங்காங் 16.3
3  சப்பான் 15.0
4  சுவிட்சர்லாந்து 14.5
5  சுவீடன் 14.1
6  நெதர்லாந்து 14.0
7  அயர்லாந்து 13.9
8  லாத்வியா 13.0
9  செக் குடியரசு 12.3
10  சிங்கப்பூர் 12.2
11  பின்லாந்து 11.7
12  ஐக்கிய அமெரிக்கா 11.5
13  பெல்ஜியம் 11.4
14  இசுரேல் 11.4
15  நோர்வே 11.4
16  உருமேனியா 11.3
17  டென்மார்க் 11.2
18  ஐக்கிய இராச்சியம் 10.7
19  ஆஸ்திரியா 10.4
20  கனடா 10.3
21  சீனக் குடியரசு 9.5
22  உருசியா 9.1
23  அங்கேரி 8.8
24  செருமனி 8.7
25  போலந்து 8.6
26  சிலவாக்கியா 8.6
27  போர்த்துகல் 8.0
28  எசுப்பானியா 7.8
29  நியூசிலாந்து 7.0
30  ஆத்திரேலியா 6.9
31  பிரான்சு 6.9
32  தாய்லாந்து 6.6
33  இத்தாலி 5.5
34  துருக்கி 5.5
35  உருகுவை 5.5
36  ஐக்கிய அரபு அமீரகம் 4.7
37  அர்கெந்தீனா 4.2
38  மெக்சிக்கோ 4.1
39  மலேசியா 4.1
40  சிலி 4.1
41  சீனா 3.8
42  இந்தோனேசியா 3.7
43  எக்குவடோர் 3.6
44  பெரு 3.6
45  தென்னாப்பிரிக்கா 3.6
46  கொலம்பியா 3.4
47  பிரேசில் 2.9
48  பனாமா 2.9
49  கோஸ்ட்டா ரிக்கா 2.7
50  பிலிப்பீன்சு 2.5
51  வியட்நாம் 2.5
52  இந்தியா 2.0
53  வெனிசுவேலா 1.3
54  பரகுவை 1.3
55  பொலிவியா 1.1

அகமாய் 2013 தரப்படுத்தல்

[தொகு]
தரம் நாடு சராசரி (Mbit/s)[4]
- உலக சராசரி 3.8
1  தென் கொரியா 21.9
2  சப்பான் 12.8
3  நெதர்லாந்து 12.4
4  ஆங்காங் 12.2
5  சுவிட்சர்லாந்து 12.0
6  செக் குடியரசு 11.4
7  சுவீடன் 10.5
8  அயர்லாந்து 10.4
9  லாத்வியா 10.4
10  சுவிட்சர்லாந்து 10.4
11  பெல்ஜியம் 9.8
12  டென்மார்க் 9.5
13  ஐக்கிய இராச்சியம் 9.4
14  பின்லாந்து 9.1
15  ஆஸ்திரியா 9.0
16  கனடா 9.0
17  நோர்வே 8.7
18  சீனக் குடியரசு 8.3
19  இசுரேல் 8.2
20  சிங்கப்பூர் 7.9
21  செருமனி 7.7
22  போலந்து 7.5
23  ஐசுலாந்து 7.4
24  உருசியா 7.4
25  உருமேனியா 7.2
26  அங்கேரி 6.9
27  பல்கேரியா 6.7
28  பிரான்சு 6.6
29  சிலவாக்கியா 6.6
30  எசுப்பானியா 6.6
31  லக்சம்பர்க் 6.5
32  போர்த்துகல் 6.4
33  ஐக்கிய அமெரிக்கா 6.0
34  ஆத்திரேலியா 5.8
35  நியூசிலாந்து 5.3
36  இத்தாலி 5.2
37  கிரேக்க நாடு 4.9
38  தாய்லாந்து 4.8
39  துருக்கி 4.3
40  ஐக்கிய அரபு அமீரகம் 4.2
41  மெக்சிக்கோ 4.0
42  சிலி 3.4
43  சீனா 3.4
44  எக்குவடோர் 3.4
45  அர்கெந்தீனா 3.1
46  உருகுவை 3.1
47  குவைத் 3.0
48  மலேசியா 3.0
49  கொலம்பியா 2.9
50  பிரேசில் 2.7
51  பெரு 2.7
52  சவூதி அரேபியா 2.7

உசாத்துணை

[தொகு]
  1. "Clarifying State of the Internet Report Metrics". Akamai Technologies. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "State of the Internet Metrics: What Do They Mean?". Akamai Technologies. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "State of the Internet Report". Akamai Technologies. பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2015. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. 4.0 4.1 Akamai Technologies. "Akamai's State Of The Internet" (pdf). பார்க்கப்பட்ட நாள் 30 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]