அன்ஷுமன் கைக்வாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்ஷுமன் கைக்வாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து ஒ.ப.து
ஆட்டங்கள் 40 15
ஓட்டங்கள் 1985 269
மட்டையாட்ட சராசரி 30.07 20.69
100கள்/50கள் 2/10 0/1
அதியுயர் ஓட்டம் 201 78
வீசிய பந்துகள் 55.4 8
வீழ்த்தல்கள் 2 1
பந்துவீச்சு சராசரி 93.50 39.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/4 1/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
15c 6c
மூலம்: [1], டிசம்பர் 31 2006

அன்ஷுமன் டாடாஜிராவோ கைக்வாத் (Anshuman Dattajirao Gaekwad செப்டம்பர் 23. 1952), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இந்திய அணியின் பயிற்சியாளராக இருதடவைகள் பணியாற்றியுள்ளார். இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 15ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கொண்டுள்ளார். 1974 இலிருந்து 1983 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். சூன் 2018 இல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Kohli, Harmanpreet, Mandhana win top BCCI awards". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்ஷுமன்_கைக்வாத்&oldid=3728005" இலிருந்து மீள்விக்கப்பட்டது