அம்மாரா பிரதேசம்

ஆள்கூறுகள்: 11°39′39″N 37°57′28″E / 11.6608°N 37.9578°E / 11.6608; 37.9578
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
அம்மாரா பிரதேசம்
አማራ ክልል
மாநிலம்
சிமியன் மலைகள்
சிமியன் மலைகள்
அம்மாரா பிரதேசம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் அம்மாரா பிரதேசம்
சின்னம்
எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கில் அம்மாரா பிரதேசத்தின் அமைவிடம்
எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கில் அம்மாரா பிரதேசத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°39′39″N 37°57′28″E / 11.6608°N 37.9578°E / 11.6608; 37.9578
நாடுஎத்தியோப்பியா
தலைநகரம்பாகிர் தார்
அரசு
 • ஆளுநர்யிலிக்கல் கெபெல்
பரப்பளவு
 • மொத்தம்154,708.96 km2 (59,733.46 sq mi)
பரப்பளவு தரவரிசை3
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்20,018,988[1]
 • தரவரிசை2
மொழிகள்
 • அலுவல் மொழிஅம்காரியம்
 • பிற மொழிகள்ஒரோமோ, அகாவ், வாக் ஹெம்ரா, அர்கோபா, பீட்டா இஸ்ரேல், குமுஸ் இஸ்ரேல்
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுET-AM
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019)0.464[2]
low9th of 11

அம்மாரா பிரதேசம் (Amhara Region), கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்த ஒரு பிரதேசம் ஆகும். இதன் தலைநகரம் பாகிர் தார் நகரம் ஆகும். இதனருகே திக்ரே பிரதேசம் அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்க அம்மாரா இன பழங்குடி மக்களின் தாயகம் ஆகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் அமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் உள்ள தானா ஏரி, நைல் நதிக்கு நீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

1,54,709 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அம்மார பிரதேசத்தின் மக்கள் தொகை 2,00,18,988 ஆக உள்ளது. இப்பிரதேசத்தில் அம்காரியம் உள்ளிட்ட அகாவ், வாக் ஹெம்ரா, அர்கோபா, பீட்டா இஸ்ரேல், குமுஸ் இஸ்ரேல், ஒரோமோ மொழிகள் பேசப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

எத்தியோப்பியா நாட்டின் மேற்கில் அமைந்த அம்மாரா பிரதேசத்தின் மேற்கிலும்,வடமேற்கிலும் தெற்கு சூடான் நாடும், வடக்கில் திக்ரே பிரதேசமும், கிழக்கில் அபார் பிரதேசமும், தெற்கில் ஒரோமியா பிரதேசமும், தென்மேற்கில் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசமும் அமைந்துள்ளது.

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்[தொகு]

நகரங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2017. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency இம் மூலத்தில் இருந்து 6 ஜூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180606103106/http://www.csa.gov.et/ehioinfo-internal. பார்த்த நாள்: 4 June 2018. 
  2. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 September 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amhara Region
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மாரா_பிரதேசம்&oldid=3623713" இலிருந்து மீள்விக்கப்பட்டது