திக்ரே மக்கள் விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேப்பிரட்சன் ஜெப்ரெமைக்கேல்
ህዝባዊ ወያነ ሓርነት ትግራይ
சுருக்கக்குறிTPLF
தலைவர்தேப்பிரட்சன் ஜெப்ரெமைக்கேல்
துணைத் தலைவர்பெட்டில்வெர்க் ஜெப்ரேக்சியாபெர்
செய்தி தொடர்பாளர்கெட்டேச்சிவ் ரெட்டா[1]
தொடக்கம்18 பிப்ரவரி 1975
தலைமையகம்மெக்கெல்லே
செய்தி ஏடுWeyin (ወይን)
உறுப்பினர்  (1991)100,000
கொள்கை
 • திக்ரே இன தேசியவாதம்[2][3][4][5]
 • எத்தியோப்பியா மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி[6]
 • எத்தியோப்பியா இன மக்களின் கூட்டமைப்பு[7]
 • இடதுசாரி தேசியவாதம்
வரலாறு:
 • பொதுவுடமை
 • மார்க்சியம்-லெனினிசம் [6]
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
வரலாறு:
தீவிர இடதுசாரி அரசியல்
தேசியக் கூட்டணிஎத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி (1988–2018)
எத்தியோப்பிய கூட்டமைப்பின் கூட்டணிப் படைகள் (2018–2020)
எத்தியோப்பிய கூட்டாச்சிக் கூட்டமைப்பின் படைகள் (2021–தற்போது வரை)
நிறங்கள்சிவப்பு மற்றும் தங்க நிறம்
எத்தியோப்பிய நாடாளுமன்றம்
0 / 547
திக்ரே மண்டல அரசு சட்டமன்றம்
152 / 190

திக்ரே மக்கள் விடுதலை முன்னணி (Tigray People's Liberation Front (TPLF) எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அமைந்த திக்ரே பிரதேசம்|திக்ரே பிரதேசத்தில்]] செயல்படும் ஒரு இடதுசாரி தேசியவாத இனக்குழுக்களின் துணை இராணுவப் படை குழுவாகும்.[9][10][11][12][13] திக்ரே விடுதலை முன்னணி 18 பிப்ரவரி 1975 அன்று துவக்கப்பட்டது. இதனை 18 சனவரி 2021 அன்று எத்தியோப்பியா அரசால் தடை செய்யப்பட்டது. தற்போது இந்த முன்னணி எத்தியோப்பாவின் பெரிய எதிர்கட்சியாக செயல்படுகிறது.[14] இக்குழுவினர் முன்னர் எத்தியோப்பியாவின் ஆளுங்கட்சியாக 28 மே 1991 முதல் 2018 வரை ஆட்சி செய்தனர். 2018-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இக்குழுவினர் தோற்றதால் ஆட்சியை இழந்தனர்.[15][16][17][18][19][20].[21][22][23] தற்போது இந்த முன்னணி எத்தியோப்பாவின் பெரிய எதிர்கட்சியாக செயல்படுகிறது.[14] எத்தியோப்பியா அரசுக்கு எதிராக இக்குழுவினர் ஆயுதங்களைக் கொண்டு போராடுவதால் இந்த முன்னணியை 18 சனவரி 2021 அன்று எத்தியோப்பியா அரசால் தடை செய்தது.[24][25][26]

எத்தியோப்பியாவின் நாடாளுமன்றம் 6 மே 2021 அன்று திக்ரே மக்கள் விடுதலை முன்னணியை தீவிரவாத அமைப்பு என அறிவித்தது.[27][28]

திக்ரே போர் (2020–2021)[தொகு]

எத்தியோப்பியா அரசுப் படைகளுக்கு எதிராக திக்ரே மக்கள் விடுதலை முன்ன்ணிப் படைகள் தாக்குதல் தொடுத்ததால், திக்ரேவில் நவம்பர் 2020 முதல்உள்நாட்டு போர் துவங்கியது. இதனால் போரில் சிக்கிய எராளமான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் புலம்பெயர்ந்தனர்.

திக்ரே போராளிகளுக்கு எதிரான பேரணி[தொகு]

நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவை கைப்பற்ற வரும் திக்ரே போராளிகளுக்கு எதிராகவும், எத்தியோப்பியா அரசுக்கும், இராணுவத்திற்கும் ஆதரவாகவும் மக்கள் 7 நவம்பர் 2021 அன்று தெருக்களில் இறங்கு பேரணிகள் நடத்தினர்.[29][30][31]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Getachew Reda talks about the state of war situation in Tigray". 7 November 2020. Archived from the original on 19 November 2020. பார்க்கப்பட்ட நாள் 11 November 2020.
 2. Tefera Negash Gebregziabher (2019). "Ideology and power in TPLF's Ethiopia: A historic reversal in the making?". African Affairs 118 (472): 463–484. doi:10.1093/afraf/adz005. 
 3. "Napalm statt Hirse" (in de). Die Zeit. 1 June 1990. https://www.zeit.de/1990/23/napalm-statt-hirse/komplettansicht. 
 4. "Kriege ohne Grenzen und das "erfolgreiche Scheitern" der Staaten am Horn von Afrika" [Wars without borders and the 'successful failure' of the states in the Horn of Africa] (PDF). Stiftung Wissenschaft und Politik (in ஜெர்மன்). Berlin. September 2008.
 5. "Parlamentswahlen in Äthiopien" [Parliamentary elections in Ethiopia] (PDF). Social Science Open Access Repository (in ஜெர்மன்). 2005.
 6. 6.0 6.1 Tefera Negash Gebregziabher, Ideology and power in TPLF’s Ethiopia: A historic reversal in the making?, African Affairs, Volume 118, Issue 472, July 2019, Pages 463–484, https://doi.org/10.1093/afraf/adz005
 7. "Zenawism as ethnic-federalism" (PDF).
 8. TPLF | Rise, fall and return of Tigrayan rebels
 9. Tefera Negash Gebregziabher (2019). "Ideology and power in TPLF's Ethiopia: A historic reversal in the making?". African Affairs 118 (472): 463–484. doi:10.1093/afraf/adz005. 
 10. "Napalm statt Hirse" (in de). Die Zeit. 1 June 1990. https://www.zeit.de/1990/23/napalm-statt-hirse/komplettansicht. 
 11. "Kriege ohne Grenzen und das "erfolgreiche Scheitern" der Staaten am Horn von Afrika" [Wars without borders and the 'successful failure' of the states in the Horn of Africa] (PDF). Stiftung Wissenschaft und Politik (in ஜெர்மன்). Berlin. September 2008.
 12. "Parlamentswahlen in Äthiopien" [Parliamentary elections in Ethiopia] (PDF). Social Science Open Access Repository (in ஜெர்மன்). 2005.
 13. Parkinson, Nicholas Bariyo and Joe (2020-11-29). "Ethiopia's Tigray Group, Once Powerful, Now Battles Government Forces in Bid for Survival" (in en-US). The Wall Street Journal. https://www.wsj.com/articles/ethiopias-tigray-group-once-powerful-now-battles-government-forces-in-bid-for-survival-11606677423. 
 14. 14.0 14.1 "Diaspora Protesters in US, Canada Back Ethiopian Government's Handling of Tigray Conflict | Voice of America – English". www.voanews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-15.
 15. "Tigray crisis: Ethiopia orders military response after army base seized". BBC News. 4 November 2020. https://www.bbc.com/news/world-africa-54805088. 
 16. "Rise and fall of Ethiopia's TPLF – from rebels to rulers and back". The Guardian (in ஆங்கிலம்). 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2021-03-27.
 17. "Tigray Peoples Liberation Front (TPLF) - TRAC". TRAC.{{cite web}}: CS1 maint: url-status (link)
 18. "Ethiopia to designate TPLF, OLF-Shene as 'terror' groups". Aljazeera. May 1, 2021. பார்க்கப்பட்ட நாள் May 1, 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
 19. "House Designates Shene And TPLF As Terrorist Organizations". Fanabc. May 6, 2021. பார்க்கப்பட்ட நாள் May 6, 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
 20. "Tigray Peoples Liberation Front". start.umd.edu.{{cite web}}: CS1 maint: url-status (link)
 21. "Tigray People's Liberation Front". Encyclopaedia Aethiopica. (2003). Wiesbaden: Harrassowitz Verlag. 
 22. Berhe, Kahsay (2005). Ethiopia: Democratization and Unity: The Role of the Tigray People's Liberation Front. Münster. 
 23. Jamestown Foundation, 24 May: Tigray Defense Forces Resist Ethiopian Army Offensive as Sudan, Eritrea, and Ethnic Militias Enter the Fray
 24. "NEBE Cancels Registration Of TPLF" (in en-US). Fana. 4 November 2020. https://www.fanabc.com/english/nebe-cancels-registration-of-tplf/. 
 25. Gebre, Samuel (18 January 2021). "Ethiopia Pulls Tigray Party License Ahead of June Elections" (in en-US). Bloomberg. https://www.bloomberg.com/news/articles/2021-01-18/ethiopia-pulls-tigray-party-license-ahead-of-june-elections. 
 26. "Ethiopia's electoral board revokes TPLF's legal status as political party" (in en-US). The EastAfrican. 20 January 2021. https://www.theeastafrican.co.ke/tea/rest-of-africa/ethiopia-s-electoral-board-revokes-tplf-s-legal-status-as-political-party-3262886. 
 27. "Ethiopia designates TPLF, OLF-Shene as terror groups". www.aa.com.tr. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
 28. "TPLF and Shene designated as terrorist organisations". Embassy of Ethiopia, London (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-05-07. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
 29. Ethiopian government rallies protesters against Tigrayan rebels
 30. Thousands rally in support of Ethiopia's government
 31. Ethiopians denounce U.S. at rally to back military campaign