ஒரோமியா பிரதேசம்
Oromia
ஒரோமியா | |
---|---|
பிரதேச மாகாணம் | |
ஒரோமியா மாகாணம் | |
கடிகாரச் சுற்றுப்படி:இடமிருந்து வலம்: ஒரோமியா பண்பாட்டு மையம், இர்ரீச்சா, சோப் ஒமர் குகைகள், வோன்சி எரிமலை, பலே மலைகள் தேசியப் பூங்கா மற்றும் அபிஜத்தா-சல்ல தேசியப் பூங்கா | |
எத்தியோப்பியாவில் ஒரோமியா பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | எதியோப்பியா எத்தியோப்பியா |
அலுவல் மொழி | ஒரோமோ மொழி |
தலைநகரம் | அடிஸ் அபாபா |
அரசு | |
• ஆளுநர் | சிமெலிஸ் அப்திசா |
பரப்பளவு | |
• மொத்தம் | 353,690 km2 (1,36,560 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 1st |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 3,54,67,001[1] |
இனம் | ஒரோமியர் |
நேர வலயம் | கிழக்கு ஆப்பிரிக்கா |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.470[2] low • 8th of 11 |
ஒரோமியா பிரதேசம் (Oromia) கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் பெரிய பிரதேசம். ஒரோமியா பிரதேசத்தில் எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா உள்ளது. இப்பகுதியில் ஒரோமியா மொழி பேசும் ஒரோமியா ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.[3][4][5][6][7][8]}}இப்பிரதேசத்தின் தலைநகராகவும் அடிஸ் அபாபா நகரம் உள்ளது. ஒரோமியா பிரதேசத்தை 21 நிர்வாக மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[9][10]
3, 53,690 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[11] ஒரோமியா பிரதேசத்தின் 2013-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரோமியா பிரதேசத்தின் மக்கள் தொகை 3,54,67,001 ஆகும்.[1]இது எத்தியோப்பியாவின் 11 பிரதேசங்களில் பெரும் மக்கள் தொகை கொண்டது.
அமைவிடம்
[தொகு]ஒரோமியா பிரதேசத்தின் கிழக்கில் சோமாலிப் பிரதேசமும், வடக்கில் அம்மாரா பிரதேசம் மற்றும் அபார் பிரதேசம் மற்றும் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம், வடகிழக்கில் திரே தாவா தன்னாட்சி நகரமும், மேற்கில் தெற்குப் பிரதேசம் மற்றும் சிதாமா பிரதேசமும், வடமேற்கில் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம் மற்றும் தெற்கில் தெற்கு சூடான் நாடும் எல்லைகளாக உள்ளது. எத்தியோப்பியாவின் 11 பிரதேசங்களில் திக்ரே பிரதேசம் தவிர மற்ற 10 பிரதேசகளுடன், ஒரோமியா பிரதேசத்தின் எல்லைகள் உள்ளது.
பிரதேச நிர்வாகம்
[தொகு]மண்டலங்கள்
[தொகு]ஒரோமிய பிரதேசத்தை நிர்வாக வசதிக்காக 22 மண்டலங்களாகவும், 317 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. மண்டலங்களின் பட்டியல்:
- அர்சி மண்டலம்
- பலே மண்டலம்
- போர்னியா மண்டலம்
- புனோ மண்டலம்
- கிழக்கு அரார்கே மண்டலம்
- கிழக்கு சேவா மண்டலம்
- கிழக்கு வெலெகா மண்டலம்
- குஜி மண்டலம்
- ஹோரோ குதுரு வெலெகா மண்டலம்
- இலுபபோர் மண்டலம்
- ஜிம்மா மண்டலம்
- கேலம் மண்டலம்
- வடக்கு சேவா மண்டலம்
- தென்மேற்கு சேவா மண்டலம்
- மேற்கு அர்சி மண்டலம்
- மேற்கு குல்ஜி மண்டலம்
- மேற்கு ஹரார்கே மண்டலம்
- மேற்கு சேவா மண்டலம்
- மேற்கு வெலெகா மண்டலம்
- அதாமா சிறப்பு மண்டலம்
- ஜிம்மா சிறப்பு மண்டலம்
- ஒரோமியா சிறப்பு மண்டலம் (அடிஸ் அபாபாவைச் சுற்றிலும்)
முக்கிய நகரங்கள்
[தொகு]- அடிஸ் அபாபா
- அதமா
- அம்போ
- அசெல்லா
- பதேஸ்சா
- பலே ரோப்
- பெடெலெ
- பிஷோப்து
- பெய்கா
- புலே ஹோரா
- புராயி
- சிரோ
- டெம்பிடோலா
- பிச்சி
- கிம்பி
- கோபா
- ஹரமாயா
- ஹோலெதா ஜெனெட்
- ஜிம்மா
- கோயி பெட்சி
- மேட்டு
- நெகெலே அர்சி
- நெகெம்தே
- செபெட்டா
- சசாமனே
- வாலிசோ
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1994 | 1,87,32,525 | — |
2007 | 2,69,93,933 | +44.1% |
2015 | 3,36,92,000 | +24.8% |
source:[12] |
இனக்குழுக்கள்
[தொகு]இனக்குழு | 1994 கணக்கெடுப்பு[13] | 2007 கணக்கெடுப்பு[14] | ||
---|---|---|---|---|
ஒரோமோ மக்கள் | 15,709,474 | 85% | 23,708,767 | 88% |
அம்மாரா மக்கள் | 1,684,128 | 9% | 1,943,578 | 7% |
பிற இனக்குழுக்கள் | 1,080,218 | 6% | 1.341.588 | 5% |
மொத்தம் | 18,473,820 | 26.993.933 |
சமயம்
[தொகு]சமயம் (பிரதேசம் முழுவதும்) | 1994 கணக்கெடுப்பு[15] | 2007 கணக்கெடுப்பு[16] | ||
---|---|---|---|---|
இசுலாமியர்கள் | 8,178,058 | 44% | 12,835,410 | 48% |
பழமைவாத கிறித்தவர்கள் | 7,621,727 | 41% | 8,204,908 | 30% |
சீர்திருத்த கிறித்தவர்கள் | 1,588,310 | 9% | 4,780,917 | 18% |
வாகெஃபன்னா (பழங்குடியின சமயம்) | 778,359 | 4% | 887,773 | 3% |
பிற சமயக் குழுக்கள் | 307,366 | 2% | 284,925 | 1% |
மொத்தம் | 18,473,820 | 26,993,933 |
சமயம் (நகர்புறங்கள்) | 1994 கணக்கெடுப்பு[15] | 2007 கணக்கெடுப்பு[16] | ||
---|---|---|---|---|
பழமைவாத கிறித்துவர்கள் | 1,330,301 | 68% | 1,697,495 | 51% |
இசுலாமியர்கள் | 471,462 | 24% | 990,109 | 30% |
சீர்திருத்த கிறித்தவர்கள் | 137070 | 7% | 580,562 | 18% |
பிற சமயக் குழுவினர் | 23,971 | 1% | 49,294 | 1% |
மொத்தம் | 1,962,804 | 3,317,460 |
மொழிகள்
[தொகு]1991-ஆம் ஆண்டு முதல் ஒரோமியா பிரதேசத்தில் பெரும்பான்மையாக ஒரோமோ மொழியை, இலத்தீன் எழுத்துக்களில் எழுதிப்படிக்கப்படுகிறது.[17] ஒரோமா பிரதேசத்தின் அலுவல் மொழி ஒரோமா மொழியாகும்.[18] எத்தியோப்பியாவில் ஒரோமா மொழி பேசுபவர்கள் 33.8% மேல் உள்ளனர்.[19] மேலும் இப்பிரதேசத்தில் வாழும் இசுலாமியர்கள் ஹவுசா மொழி மற்றும் ஆப்பிரிக்க பழங்குடிகள் சுவாகிலி மொழியும் பேசுகின்றனர்.[20]
பொருளாதாரம்
[தொகு]ஒரோமிய பிரதேசத்தின் முக்கிய ஏற்றுமதி பொருட்கள் தானியங்கள், தங்கம், காபிக் கொட்டை மற்றும் ஒட்டகம் போன்ற கால்நடைகள் ஆகும். ஆண்டுக்கு 5,000 கிலோ கிராம் தங்கம், லெகா டெம்பி தங்கச் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படுகிறது.[21][22] காட் எனும் மூலிகைச் செடிகள் அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.[23]
கல்வி நிலையங்கள்
[தொகு]- அதமா பல்கலைக்கழகம்
- அம்போ பல்கலைக்கழகம்
- அர்சி பல்கலைக்கழகம்
- தம்பி தோல்லோ பல்கலைக்கழகம் [24]
- தண்டி போரு பல்கலைகழகக் கல்லூரி
- ஹராமாயா பல்கலைக்கழகம்
- ஜிம்மா பல்கலைக்கழகம்
- மட்டா வாலபி பல்கலைக்கழகம்
- மட்டு பல்கலைக்கழகம்[25]
- நியூ ஜெனரேஷன் பல்கலைக்கழகக் கல்லூரி
- ஒட்டா புல்தும் பல்கலைக்கழகம்[26]
- ஒரோமிய மாநில பல்கலைக்கழகம்[27]
- வொல்லேகா பல்கலைக்கழகம்
- ரிப்ட் பள்ளத்தாக்கு பல்கலைக்கழக கல்லூரி
ஒரோமிய பிரதேச ஆளுநர்கள்
[தொகு]எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
[தொகு]- திக்ரே பிரதேசம்
- அபார் பிரதேசம்
- அம்மாரா பிரதேசம்
- சோமாலிப் பிரதேசம்
- தெற்குப் பிரதேசம்
- தென்மேற்குப் பிரதேசம்
- கம்பேலா பிரதேசம்
- பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம்
- சிதாமா பிரதேசம்
- அராரி பிரதேசம்
நகரங்கள்
[தொகு]இதனையும் காண்க
[தொகு]- திக்ரே மாகாணம்
- மெக்கல்லே
- திக்ரே மக்கள் விடுதலை முன்னணி
- தக்கீசு ஆறு
- அக்சும் பேரரசு
- எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் - (1974 - 1980)
- எத்தியோப்பியா உள்நாட்டுப் போர் (2020-தற்போது வரை)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Population Projection of Ethiopia for All Regions At Wereda Level from 2014 – 2018. Federal Democratic Republic of Ethiopia Central Statistical Agency. Archived from the original on 6 June 2018. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
{{cite book}}
: More than one of|archivedate=
and|archive-date=
specified (help); More than one of|archiveurl=
and|archive-url=
specified (help) - ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
- ↑ "Oromia Region, Ethiopia". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.
- ↑ Tom Gardner (6 July 2017). "Ethiopians are having a tense debate over who really owns Addis Ababa". Quartz Africa. பார்க்கப்பட்ட நாள் 30 August 2021.
- ↑ OROMIA REGIONAL STATE, 2021, archived from the original on 2022-01-09, பார்க்கப்பட்ட நாள் 2022-02-10
- ↑ Ethiopia in brief, n.d., archived from the original on 2021-12-28, பார்க்கப்பட்ட நாள் 2022-02-10
- ↑ Spelled Finfine in the official website of Oromia Supreme Court (http://www.oromiyaa.gov.et/web/supreme-court பரணிடப்பட்டது 2021-01-15 at the வந்தவழி இயந்திரம்)
- ↑ "The State of Oromia". Archived from the original on 2008-06-17.
- ↑ "Oromia zone". oromiyaa.gov.et. Archived from the original on 2021-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-02-10.
- ↑ "sirni hundeeffama Godina Baalee Bahaa" (in om) இம் மூலத்தில் இருந்து 2020-10-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201019231547/https://www.obnoromia.com/ethiopia/2020/01/sirni-hundeeffama-godina-baalee-bahaa/.
- ↑ Research on Covid-19 Responses and its Impact on Minority and Indigenous Communities in Ethiopia (PDF), September 2020
- ↑ "Ethiopia: Regions, Major Cities & Towns - Population Statistics in Maps and Charts". citypopulation.de.
- ↑ "Population and Housing Census 1994 – Oromiay Region Analytical Report" (PDF). Addis Ababa: Central Statistics Agency (CSA). p. 37. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
- ↑ "Population and Housing Census 2007 – Oromia Statistical" (PDF). Addis Ababa: Central Statistics Agency (CSA). p. 223. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
- ↑ 15.0 15.1 "Population and Housing Census 1994 – Oromiay Region Analytical Report" (PDF). Addis Ababa: Central Statistics Agency (CSA). p. 54. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
- ↑ 16.0 16.1 "Population and Housing Census 2007 – Oromia Statistical" (PDF). Addis Ababa: Central Statistics Agency (CSA). pp. 280–281. பார்க்கப்பட்ட நாள் 15 September 2021.
- ↑ "Afaan Oromo" (in ஆங்கிலம்). University of Pennsylvania, School of African Studies.
- ↑ Shaban, Abdurahman. "One to five: Ethiopia gets four new federal working languages". Africa News இம் மூலத்தில் இருந்து 2020-12-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201215231030/https://www.africanews.com/2020/03/04/one-to-five-ethiopia-gets-four-new-federal-working-languages//.
- ↑ "The world factbook". cia.gov. 22 November 2021.
- ↑ "Children's books breathe new life into Oromo language". BBC. https://www.bbc.co.uk/programmes/p03jqf43.
- ↑ "Ethiopian Gold Export Soars". ezega.com.
- ↑ gold mining companies in ethiopia, n.d.
- ↑ "Khat is big business in Ethiopia". Deutsche Welle. 10 July 2019.
- ↑ Dambi Dollo University Website
- ↑ Mettu University website
- ↑ Oda Bultum University Website
- ↑ Oromia state university website, archived from the original on 2022-02-10, பார்க்கப்பட்ட நாள் 2022-02-10
வெளி இணைப்புகள்
[தொகு]- Map of Oromia Region at UN-OCHA[தொடர்பிழந்த இணைப்பு] (PDF file)
- FDRE States: Basic Information – Oromia