தேசிய நெடுஞ்சாலை 85 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 85 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை வரைபடத்தில் சிவப்பு வண்ணம் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 468 km (291 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கொச்சி | |||
முடிவு: | தொண்டி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | கேரளா, தமிழ்நாடு | |||
முதன்மை இலக்குகள்: | எர்ணாகுளம் - மூவாற்றுப்புழை - மூணாறு - தேவிகுளம் - போடிநாயக்கனூர் - தேனி - மதுரை - சிவகங்கை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 85 (National Highway 85 (India))(அல்லது தே. நெ. 85) என்பது தென்னிந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது கேரளாவில் உள்ள கொச்சியைத் தமிழகத்தின் தொண்டியுடன் இணைக்கிறது.
வழித்தடம்
[தொகு]கொச்சி, எர்ணாகுளம், மூவாற்றுப்புழை, கொத்தமங்கலம், அடிமாலி, மூணாறு, தேவிகுளம், போடி, தேனி, உசிலம்பட்டி, மதுரை, திருப்புவனம், சிவகங்கை, தொண்டி[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalization of Numbering Systems of National Highways" (PDF). Govt of India. 28 April 2010. பார்க்கப்பட்ட நாள் 21 Aug 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- [1] MapsofIndia.com இல் NH 85