யூரோப்பியம்(III) புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோப்பியம்(III) புளோரைடுEuropium(III) fluoride
பெயர்கள்
வேறு பெயர்கள்
யூரோப்பியம் முப்புளோரைடு, யூரோப்பியம் டிரைபுளோரைடு
இனங்காட்டிகள்
13765-25-8 Y
ChemSpider 75537
EC number 237-368-9
InChI
  • InChI=1S/Eu.3FH/h;3*1H/q+3;;;/p-3
    Key: HPNURIVGONRLQI-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83715
SMILES
  • F[Eu](F)F
பண்புகள்
EuF3
வாய்ப்பாட்டு எடை 208.96 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

யூரோப்பியம்(III) புளோரைடு (Europium(III) fluoride) என்பது EuF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு முறை[தொகு]

யூரோப்பியம்(III) நைட்ரேட்டுடன் அமோனியம் புளோரைடைச் சேர்த்து வினைப்படுத்தினால் யூரோப்பியம்(III) புளோரைடு உருவாகிறது.:[1]

Eu(NO3)3 + 3 NH4F → EuF3 + 3 NH4NO3

யூரோப்பியம்(III) அசிட்டேட்டை டெட்ராபுளோரோபோரேட்டை எதிர்மின் அயனியாகக் கொண்டுள்ள அயன நீர்மத்துடன் சேர்த்து நுண்ணலை கதிர்வீச்சுக்கு உட்படுத்துவதன் மூலம் யூரோப்பியம்(III) புளோரைடு மீநுண் துகள்களைப் பெறலாம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 潘峰, 陶锋, 王志俊,等. pH值对水热法合成EuF3纳米晶形貌的影响[J]. 井冈山大学学报(自然科学版), 2012, 33(2):72-75.
  2. Chantal Lorbeer, Joanna Cybińska, Anja-Verena Mudring (2011-04-06). "Europium(III) Fluoride Nanoparticles from Ionic Liquids: Structural, Morphological, and Luminescent Properties" (in en). Crystal Growth & Design 11 (4): 1040–1048. doi:10.1021/cg101140r. பன்னாட்டுத் தர தொடர் எண்:1528-7483. https://pubs.acs.org/doi/10.1021/cg101140r. பார்த்த நாள்: 2019-03-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(III)_புளோரைடு&oldid=3372448" இலிருந்து மீள்விக்கப்பட்டது