நாரணமங்கலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நாரணமங்கலம் ஊராட்சி (Naranamangalam Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[1][2] இந்த ஊராட்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.


திருச்சிசென்னை தேசிய நெடுஞ்சாலை NH 45 இலிருந்து கிழக்கில் அமைந்துள்ளது

சான்றுகள்[தொகு]

  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "ஆலத்தூர் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாரணமங்கலம்&oldid=3560542" இலிருந்து மீள்விக்கப்பட்டது