மூங்கில்பாடி (பெரம்பலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூங்கில்பாடி ஊராட்சி (Moongil Padi), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ள ஊராட்சியாகும். இந்த ஊர், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இவ்வூர் பகுதியில் அழிந்துவிட்ட இனமான டைனோசர் முட்டைகள் தொல்லியல் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு". தினகரன் பத்திரிக்கைச் செய்தி 1. ஏப்ரல் 14, 2015 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)