ஓலைப்பாடி (பெரம்பலூர்)
Appearance
ஓலைப்பாடி | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | ஈரோடு |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3] |
மக்களவைத் தொகுதி | சிதம்பரம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | குன்னம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஓலைப்பாடி ஊராட்சி (Olaippadi Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.இவ்வூரின் ஊராட்சி தலைவரின் பதவியானது பொது பிரிவில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.[4]
இவ்வூரில் உள்ள ஓலைப்பாடி வரதராஜப்பெருமாள் கோயில் மிக பழமையானதாக சொல்லப்படுகின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தினமணி செய்தி". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 27, 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)