வடக்கலூர் (பெரம்பலூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வடக்கலூர் ஊராட்சி (Vadakkalur Gram Panchayat), தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். [1]

பெரம்பலூர் மாவட்டத்தில் குறிப்பிட தக்க ஏரிகளில் வடக்கலூர் ஏரியும் ஒன்றாகும்.


ஆதாரங்கள்

  1. "வருவாய் நிர்வாகம்". பார்த்த நாள் நவம்பர் 19, 2018.