உள்ளடக்கத்துக்குச் செல்

முள்ளும் மலரும் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்ளும் மலரும்
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
நடிப்பு
  • முனிஷ் ராஜன்
  • தர்ஷா குப்தா
  • விஜய்
  • பாண்டி கமல்
  • வனிதா
  • ஜானகி
  • பாலம்பிகா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்388
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வனிதா சந்திரசேகரன்
ஆர்.கே.மனோகர்
சரிதா காசிநாதன்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்27 நவம்பர் 2017 (2017-11-27) –
10 சூன் 2019 (2019-06-10)

முள்ளும் மலரும் என்பது ஜீ தமிழ் தொலைகாட்சியில் 9 அக்டோபர் 2017 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி 4 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2]

இந்த தொடரில் நாதஸ்வரம் தொடரின் புகழ் 'முனிஷ் ராஜன்' என்பவர் முதல் முதலாக கதாநாயகனாக நடிக்கின்றார், இவருடன் தர்ஷா குப்தா, அகிலா, விஜய், பாண்டி கமல், வனிதா, ஜானகி, பாலம்பிகா ஆகியயோர் நடிக்கிறார்கள்.[3][4] இந்த தொடர் 10 சூன் 2019 அன்று 388 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச் சுருக்கம்

[தொகு]

தர்மதுரை மற்றும் கலையரசன் என்ற இரு சகோதரர்கள் வாழ்வில் மகாலட்சுமி மற்றும் விஜி என்ற பெண்கள் நுழையும் போது ஏற்படும் திருப்பங்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு நகைச்சுவை கலந்த குடும்பத் தொடர் ஆகும்.

நடிகர்கள்

[தொகு]

முதன்மை கதாபாத்திரம்

[தொகு]
  • முனிஷ் ராஜன் - தர்மதுரை
  • தர்ஷா குப்தா - விஜி தர்மதுரை (தர்மதுரையின் 2வது மனைவி)
  • தேஜஸ்வனி (பகுதி:1-202) → நிவிஷா (பகுதி:203-300) → அகிலா - மகா லட்சுமி

துணைக்கதாபாத்திரம்

[தொகு]
  • விஜய் - விக்கி
  • பாண்டி கமல் - கலையரசன்
  • வனிதா - காந்தியம்மா
  • ஜானகி
  • பாலம்பிகா
  • சுமங்கலி
  • நேந்திரன் - அறிவழகன்
  • நிவேதிதா -
  • காயத்ரி
  • லட்சுமி
  • ஸ்ரீ குமார்

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

[தொகு]

இந்த தொடர் முதல் முதலில் 27 நவம்பர் 2017 அன்று மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. 4 மார்ச்சு 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பானது. பழைய நேரத்தில் றெக்கை கட்டி பறக்குது மனசு என்ற தொடர் தற்பொழுது ஒளிபரப்பானது.

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
27 நவம்பர் 2017 - 1 மார்ச்சு 2019
திங்கள் - வெள்ளி
18:30 1-316
4 மார்ச்சு 2019 – 10 சூன் 2019 (2019-06-10)
திங்கள் - சனி
13:00 317-388

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

[தொகு]
ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள் சிறந்த வில்லி ஜானகி பரிந்துரை
1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[5] கிராமத்து விருது முனிஷ் ராஜன் வெற்றி
சிறந்த மாமியார் சுமங்கலி பரிந்துரை
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை தர்ஷா குப்தா பரிந்துரை

சர்வதேச ஒளிபரப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
ஜீ தமிழ் : திங்கள்- சனி மதியம் 1 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி முள்ளும் மலரும்
(4 மார்ச்சு 2019 – 10 சூன் 2019)
அடுத்த நிகழ்ச்சி
- இனிய இரு மலர்கள்
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி மாலை 6:30 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி முள்ளும் மலரும்
(27 நவம்பர் 2017 - 1 மார்ச்சு 2019)
அடுத்த நிகழ்ச்சி
லட்சுமி வந்தாச்சு
(19 ஜூன் 2017 - 24 நவம்பர் 2017)
றெக்கை கட்டி பறக்குது மனசு
(4 மார்ச்சு 2019 – 24 மே 2019)