சம்பக்குளம் ஊராட்சி
Appearance
சம்பக்குளம் ஊராட்சி
ചമ്പക്കുളം ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சம்பக்குளம் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது குட்டநாடு வட்டத்திலுள்ள சம்பக்குளம் மண்டலத்துக்கு உட்பட்டது. இது 22.97 சதுரகிலோமீட்டர் பரப்பள்வில் அமைந்துள்ளது.
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]இந்த ஊரை நெடுமுடி ஊராட்சி, காணிக்காரி ஊராட்சி, புளிங்குன்னு ஊராட்சி, ராமங்கரி ஊராட்சி, எடத்வா ஊராட்சி, தகழி ஊராட்சி ஆகிய ஊராட்சிகள் சூழ்ந்துள்ளன.
வார்டுகள்
[தொகு]- சிறைக்க்புறம்
- மங்கொம்பு தெக்கேக்கரை
- புன்னக்குன்னத்துச்சேரி
- தெக்கேக்கரை
- ஒன்னாம்கரை
- கண்டங்கரி
- புல்லங்கடி
- சம்பக்குளம்
- சம்பக்குளம் கிழக்கு
- கோவேந்த
- நாட்டாயம்
- அமிச்சகரி
- கோயிக்கரி
விவரங்கள்
[தொகு]மாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | சம்பக்குளம் |
பரப்பளவு | 22.97 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 17,369 |
ஆண்கள் | 8556 |
பெண்கள் | 8813 |
மக்கள் அடர்த்தி | 756 |
பால் விகிதம் | 1030 |
கல்வியறிவு | 97% |
அரசியல்
[தொகு]இந்த ஊராட்சி குட்டநாடு சட்டமன்றத் தொகுதிக்கும், மாவேலிக்கரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
[தொகு]- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/champakulampanchayat பரணிடப்பட்டது 2020-11-07 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.