குட்டநாடு சட்டமன்றத் தொகுதி
Appearance
குட்டநாடு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில்தான் உள்ளது. இது ஆலப்புழை மாவட்டத்திற்கு உட்பட்ட ஏழு சட்டசபைத் தொகுதிகளில் ஒன்று. குட்டநாடு வட்டத்திற்கு உட்பட்ட சம்பக்குளம், எடத்வா, கைநகரி, காவாலம், முட்டார், நெடுமுடி, நீலம்பேரூர், புளிங்குன்னு, ராமங்கரி, தகழி, தலவடி, வெளியநாடு ஆகிய ஊராட்சிகளும், கார்த்திகப்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட வீயபுரம் ஊராட்சியும் குட்டநாடு தொகுதிக்குள் அடங்குகின்றன. [1].