உள்ளடக்கத்துக்குச் செல்

அறை எண் 305ல் கடவுள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

11:48, 31 சனவரி 2014 இல் நிலவும் திருத்தம்

அறை எண் 305ல் கடவுள்
இயக்கம்சிம்பு தேவன்
தயாரிப்புஎஸ் பிச்சர்ஸ்
ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
கதைசிம்பு தேவன்
இசைவித்யாசாகர்
நடிப்புசந்தானம்
கஞ்சா கறுப்பு
பிரகாஷ் ராஜ்
ஜோதிமயி
மதுமித்ரா
சம்பத் ராஜ்
எம். எசு. பாசுகர்
டெல்லி கணேஷ்
ராஜேஸ்
ஒளிப்பதிவுசௌந்தர் ராஜன் எஸ்
படத்தொகுப்புசசி குமார்
வெளியீடுஏப்ரல் 18, 2008
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு4 கோடி[1]
மொத்த வருவாய்5.5 கோடி[1]

அறை எண் 305ல் கடவுள் 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை சிம்பு தேவன் இயக்கியிருந்தார். சந்தானம், கஞ்சா கறுப்பு, பிரகாஷ் ராஜ், மதுமித்ரா, ஜோதிமயி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் ஷங்கரின் எஸ் பிச்சர்ஸ் இப்படத்தினை தயாரித்திருந்தது.

கதாப்பாத்திரங்கள்

இசை

Untitled

இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.

Song Title Singers Lyricist
ஆவாரம் பூவுக்கும் ஷ்ரேயா கோஷல் கபிலன்
அடடா டா சந்தானம், கஞ்சா கறுப்பு, ஜோதிமயி, வினித் சீனிவாசன் பா. விஜய்
காதல் செய் வித்யாசாகர் நா. முத்துக்குமார்
குறை ஒன்றும் இல்லை ஹரிணி முத்துலிங்கம்
தென்ரலுக்கு நீ கார்த்திக், சுவேதா மோகன் கபிலன்

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Footer Movies Shankar

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறை_எண்_305ல்_கடவுள்&oldid=1610193" இலிருந்து மீள்விக்கப்பட்டது