வர்ஜீனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(வேர்ஜீனியா இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வர்ஜீனியா பொதுநலவாகம்
Flag of வர்ஜீனியா State seal of வர்ஜீனியா
வர்ஜீனியாவின் கொடி வர்ஜீனியா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): குடியரசுத் தலைவரின் தாய்
குறிக்கோள்(கள்): Sic semper tyrannis
வர்ஜீனியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் ரிச்மன்ட்
பெரிய நகரம் வர்ஜீனியா கடற்கரை
பெரிய கூட்டு நகரம் வடக்கு வர்ஜீனியா
பரப்பளவு  35வது
 - மொத்தம் 42,774 சதுர மைல்
(110,785 கிமீ²)
 - அகலம் 200 மைல் (320 கிமீ)
 - நீளம் 430 மைல் (690 கிமீ)
 - % நீர் 7.4
 - அகலாங்கு 36° 32′ வ - 39° 28′ வ
 - நெட்டாங்கு 75° 15′ மே - 83° 41′ மே
மக்கள் தொகை  12வது
 - மொத்தம் (2000) 7,078,515
 - மக்களடர்த்தி 178.8/சதுர மைல் 
69.03/கிமீ² (14வது)
 - சராசரி வருமானம்  $53,275 (10வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ராஜர்ஸ் மலை[1]
5,729 அடி  (1,747 மீ)
 - சராசரி உயரம் 950 அடி  (290 மீ)
 - தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 25, 1788 (10வது)
ஆளுனர் டிம் கெய்ன் (D)
செனட்டர்கள் ஜான் வார்னர் (R)
ஜிம் வெப் (D)
நேரவலயம் கிழக்கு: UTC-5/-4
சுருக்கங்கள் VA US-VA
இணையத்தளம் www.virginia.gov

வர்ஜீனியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ரிச்மன்ட். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்