விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்டோபர் 1: விடுதலை நாள்: சைப்பிரஸ்; நைஜீரியா (இரண்டும் 1960); துவாலு (1978); பலாவு (1994).
- 1799 - புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டான்.
- 1854 - இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
- 1949 - மா சே துங் (படம்) மக்கள் சீனக் குடியரசை அறிவித்தார்.
- 1953 - ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: செப்டம்பர் 30 – செப்டம்பர் 29 – செப்டம்பர் 28