விஜயரகுநாத தொண்டமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


இரகுநாதராய தொண்டைமான் (1686-1730)

புதுக்கோட்டை மன்னர்களில் முதல்வர் இவரே. இவர் சிங்கமங்கலம், கலசமங்கலம் என்னும் நகரங்கள் அழிந்த பின்னர் அவைகள் இருந்த விடத்தில் ஓர் புதிய நகரையுண்டாக்கி, அதற்குப் புதுக்கோட்டை என்று பெயர் கொடுத்தார். இரு நாழிகை வழி நீளமுள்ள மதிலும், கோட்டையும் கட்டினார்.

2 விஜயரகுநாதராய தொண்டைமான் 1730-1769

3 இராயரகுநாத தொண்டைமான் 1769-1789 /

4 இராஜா விஜயரகுநாத தொண்டைமான் பகதூர் 1789-1807

5 இராஜா விஜய ரகுநாதராய தொண்டைமான் பகதூர் 1807-1825

6 ஹிஸ் எக்சலென்சி இராஜா ரகுநாத தொண்டைமான் 1825-1839

7 ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜா ராமச்சந்திர தொண்டைமான் பகதூர் 1839-1886

8 ஹிஸ் ஹைனெஸ் ஸ்ரீ பிரகதம்பாதாஸ் இராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் பகதூர் ஜி.சி.ஐ.இ 1886

9 விஜயரகநாத துரைராஜ தொண்டைமான் பகதூர் 1922 முதல்

"http://ta.wikipedia.org/w/index.php?title=விஜயரகுநாத_தொண்டமான்&oldid=360531" இருந்து மீள்விக்கப்பட்டது