வாரங்கல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வரங்கல்
—  மாவட்டம்  —
வரங்கல்
இருப்பிடம்: வரங்கல்
, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 17°57′N 79°30′E / 17.95, 79.5அமைவு: 17°57′N 79°30′E / 17.95, 79.5
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
தலைமையகம் வரங்கல்
ஆளுநர் ஈ. எஸ். எல். நரசிம்மன்[1]
முதலமைச்சர் - -[2]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


வரங்கல் மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் வரங்கல் நகரத்தில் உள்ளது. 12,846 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 3,246,004 மக்கள் வாழ்கிறார்கள்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
"http://ta.wikipedia.org/w/index.php?title=வாரங்கல்_மாவட்டம்&oldid=1597360" இருந்து மீள்விக்கப்பட்டது